← KTS 5.0

வள்ளுவர் குளம் Valluvar's Pond

ஓலையில் ஒரு குறள்; அதில் ஒரு சொல் இல்லை. குளத்து மீன்கள் சொற்களைச் சுமந்து வருகின்றன. சரியான சொல்லுள்ள மீனைப் பிடியுங்கள்.

A Kural on the palm leaf with one word missing; the fish of the pond carry words. Catch the fish with the right word.

முதல் முறை சுமார் 42 MB பதிவிறங்கும்; கணினியிலோ, பக்கவாட்டில் பிடித்த கைபேசியிலோ நன்றாக இயங்கும்.
The first opening downloads about 42 MB; best on a computer, or a phone held sideways.

தனிப் பக்கத்தில் திற · Open on its own page ↗

A student project by adhavan18 and Md-Shameem-Dev, built on the couplets and meanings of this portal. It is not an official release of the Central Institute of Classical Tamil. The game plays here in a frame, from the site of its makers (adhavan18.github.io).

adhavan18, Md-Shameem-Dev ஆகியோரின் மாணவர் படைப்பு; இத்தளத்தின் குறள் மூலத்தையும் பொருளையும் கொண்டு உருவாக்கப்பட்டது. இது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு அன்று. விளையாட்டு அதன் படைப்பாளர்களின் தளத்திலிருந்து (adhavan18.github.io) இங்கே ஒரு சட்டகத்தில் இயங்குகிறது.