डिजिटल ज़ख़ीरो
CICT जा सेमिनार ऐं वर्कशॉपूं
केंद्रीय शास्त्रीय तमिल संस्थान पारां कयल सेमिनार, वर्कशॉपूं, कॉन्फ़्रेंसूं, लेक्चर ऐं तर्बियती प्रोग्राम, सालवार, CICT जे एलाननि, दावतनामनि, रिकॉर्डिंगुनि ऐं रिपोर्टुनि सां गॾु।
48 प्रोग्राम
2023 48 प्रोग्राम
-
Sage Agastya Dayஅகத்தியர் நாள் விழா
जॻहि: Kashi Tamil Sangamam, Varanasiमेहमान ऐं मुक़र्रिर: பேராசிரியர் இரா. சந்திரசேகரன் (இயக்குநர், CICT; presided), மரு. ரகுராம் பட்டா (special guest; தலைவர், இந்திய முறை மருத்துவக் குழுமம்), திரு. ஷாமா பட் (special guest; உச்சநீதிமன்ற வழக்கறிஞர்), பேராசிரியர் கமலேஷ் துவேதி (special guest), திரு. ஆர். ராஜேஷ் (special guest; துணை இயக்குநர், புள்ளிவிவரத் துறை, மத்தியக் கல்வி அமைச்சகம்), முனைவர் த. சரவணன் (coordinator; இளநிலை ஆராய்ச்சி அலுவலர்), திரு. க. சங்கர் (co-coordinator; இளநிலை எழுத்தர்), திரு. தி.ஞா. அருள்ஒளி (co-coordinator; தரவு உள்ளீட்டாளர்) -
வட இந்தியப் பள்ளி மாணவர்களுக்குப் பாரதியார் கவிதைகளை வாசிக்கும் நிகழ்ச்சி
जॻहि: CICT stall, Kashi Tamil Sangamam, Varanasiकिनि लाइ: North Indian school studentsमेहमान ऐं मुक़र्रिर: முனைவர் ரெ. புவனேஸ்வரி (பதிவாளர், CICT; gave the prizes) -
வட இந்தியப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ்க் கற்றல் நிகழ்ச்சி
जॻहि: CICT stall, Kashi Tamil Sangamam, Varanasiकिनि लाइ: North Indian school students -
வட இந்தியப் பள்ளி மாணவர்களுக்கான வினாடி - வினா நிகழ்ச்சி
जॻहि: CICT stall, Kashi Tamil Sangamam, Varanasiकिनि लाइ: North Indian school studentsमेहमान ऐं मुक़र्रिर: பேராசிரியர் இரா. சந்திரசேகரன் (இயக்குநர், CICT; gave the prizes) -
Release of Classical Tamil Braille books by the Prime Minister at Kashi Tamil Sangamam 2.0காசித் தமிழ்ச் சங்கமம் – நிறுவனப் புத்தகக் காட்சி மற்றும் பல்லூடக அரங்குகள்
जॻहि: Namo Ghat, Varanasi (Kashi Tamil Sangamam)गॾियल मेज़बान: Ministry of Education (Kashi Tamil Sangamam); books produced by CICTकिनि लाइ: Scholars, the public and North Indian school studentsमेहमान ऐं मुक़र्रिर: முனைவர் ந. தேவி (stall in-charge; ஆராய்ச்சி அலுவலர்), முனைவர் ந. பெரியசாமி (stall in-charge; இளநிலை ஆராய்ச்சி அலுவலர்), திரு. சு. கார்த்திகேயன் (stall in-charge; நிரலாளர்), முனைவர் இரா. அகிலன் (stall in-charge; நிரலாளர்), திரு. அ. முருகசுவாமிநாதன் (stall in-charge; நிரலாளர்) -
Contributions of Elam Tamil Scholars to Classical Tamil worksஈழத்துத் தமிழறிஞர்களின் செவ்வியல் தமிழ்ப் பணிகள்
जॻहि: Thiruvalluvar Hall, CICT, Perumbakkam, Chennaiकिनि लाइ: PhD scholars in colleges, universities and research institutes; 30 participantsमेहमान ऐं मुक़र्रिर: முனைவர் ம. தமிழ்வாணன் (வரவேற்புரை; இளநிலை ஆராய்ச்சி அலுவலர் & பயிலரங்க ஒருங்கிணைப்பாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்), பேரா. இரா. சந்திரசேகரன் (தலைமையுரை; இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்), முனைவர் ரெ. புவனேஸ்வரி (வாழ்த்துரை; பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்), புலவர் பொ. வேல்சாமி (சிறப்புரை; ஆய்வறிஞர், நாமக்கல்), முனைவர் சே. கரும்பாயிரம் (நன்றியுரை; இளநிலை ஆராய்ச்சி அலுவலர் & பயிலரங்க இணை ஒருங்கிணைப்பாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்) -
College-level speech competition for Mahakavi Bharathiyar's birthdayமகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி அளவிலான பேச்சுப் போட்டி
जॻहि: Excel Educational Institutions campus (air-conditioned hall), Komarapalayam, Namakkal districtगॾियल मेज़बान: the Department of Tamil, Excel College of Commerce and Scienceकिनि लाइ: College students -
Bharatiya Bhasha Utsavபாரத மொழிகளின் திருவிழா - 2023: மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
जॻहि: in the participating colleges (each college conducts its own competition)किनि लाइ: undergraduate (BA/BSc/BE) students of arts & science and engineering colleges; colleges apply to host -
The Twin Epics – (Cilappatikāram, Maṇimēkalai): Commentaries, Critiques, Translationsஇரட்டைக்காப்பியங்கள்: உரைகள், திறனாய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள்
किनि लाइ: M.Phil./PhD research students; 25 participants -
Folk traditions of Tamil Naduதமிழக நாட்டுப்புற மரபுகள்
जॻहि: Tholkappiyar Hall, CICT, Perumbakkam, Chennaiकिनि लाइ: PhD research scholars; 30 participantsमेहमान ऐं मुक़र्रिर: முனைவர் அ. ஆரோக்கியதாசு (வரவேற்புரை, தொடக்க விழா; நன்றியுரை, நிறைவு விழா; இளநிலை ஆராய்ச்சி அலுவலர் & பயிலரங்க ஒருங்கிணைப்பாளர்), பேராசிரியர் இரா. சந்திரசேகரன் (தலைமையுரை; இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்), முனைவர் ரெ. புவனேஸ்வரி (வாழ்த்துரை; பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்), முனைவர் ஒ. முத்தையா (சிறப்புரை, தொடக்க விழா; பேராசிரியர் & புலத்தலைவர், தமிழ் இந்திய மொழிகள் மற்றும் கிராமியக் கலைகள் புலம், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம்), முனைவர் ப. கண்ணதாசன் (நன்றியுரை, தொடக்க விழா; வரவேற்புரை, நிறைவு விழா; இளநிலை ஆராய்ச்சி அலுவலர் & பயிலரங்க இணை ஒருங்கிணைப்பாளர்), முனைவர் ஆறு. இராமநாதன் (சிறப்புரை, நிறைவு விழா; பேராசிரியர் & தலைவர் (ப.நி.), நாட்டுப்புறவியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) -
Ancient Tamil Classics from Comparative Perspectivesஒப்புநோக்கில் தமிழ்ச் செவ்விலக்கியங்கள்
जॻहि: Thiruvalluvar Hall, CICT, Perumbakkam, Chennaiकिनि लाइ: college and university teachers (Tamil studies)मेहमान ऐं मुक़र्रिर: முனைவர் இரா. வெங்கடேசன் (வரவேற்புரை, தொடக்க விழா; நன்றியுரை, நிறைவு விழா; இளநிலை ஆராய்ச்சி அலுவலர் & புத்தொளிப் பயிற்சி வகுப்பு ஒருங்கிணைப்பாளர்), பேராசிரியர் இரா. சந்திரசேகரன் (தலைமையுரை; இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்), முனைவர் ரெ. புவனேஸ்வரி (வாழ்த்துரை; பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்), திரு. எஸ். இராமச்சந்திரன் (சிறப்புரை, தொடக்க விழா; கல்வெட்டியல் அறிஞர், சென்னை), முனைவர் சி. இராமச்சந்திரன் (நன்றியுரை, தொடக்க விழா; வரவேற்புரை, நிறைவு விழா; இளநிலை ஆராய்ச்சி அலுவலர் & புத்தொளிப் பயிற்சி வகுப்பு இணை ஒருங்கிணைப்பாளர்), பேரா. ப. மருதநாயகம் (சிறப்புரை, நிறைவு விழா; மேனாள் ஆய்வறிஞர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்) -
Classical Tamil from Many Perspectivesபன்முக நோக்கில் செம்மொழித் தமிழ்
जॻहि: Thiruvalluvar Hall, CICT, Perumbakkam, Chennaiकिनि लाइ: full-time PhD research scholars in Tamil studiesमेहमान ऐं मुक़र्रिर: முனைவர் இரா. வெங்கடேசன் (வரவேற்புரை; இளநிலை ஆராய்ச்சி அலுவலர் & கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்), பேரா. இரா. சந்திரசேகரன் (தலைமையுரை; இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்), முனைவர் ரெ. புவனேஸ்வரி (வாழ்த்துரை; பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்), முனைவர் அப்பாசாமி முருகையன் (சிறப்புரை; பேராசிரியர், பாரிசு பல்கலைக்கழகம், பாரிசு), முனைவர் சுப. வேல்முருகன் (நன்றியுரை; இளநிலை ஆராய்ச்சி அலுவலர் & கருத்தரங்க இணை ஒருங்கிணைப்பாளர்) -
Ramayana in Indian Languages - Comparitive Studyஇந்திய மொழிகளில் இராமாயணம் – ஒப்பாய்வு
जॻहि: Tholkaapiyar Hall, CICT, Chennaiकिनि लाइ: M.Phil./PhD/post-doctoral research scholars in Tamil studies; 30 participantsमेहमान ऐं मुक़र्रिर: முனைவர் ந. தேவி (வரவேற்புரை; ஆராய்ச்சி அலுவலர் & கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்), பேராசிரியர் இரா. சந்திரசேகரன் (தலைமையுரை; இயக்குநர், செ.த.ம.நி., சென்னை), முனைவர் ரெ. புவனேஸ்வரி (வாழ்த்துரை; பதிவாளர், செ.த.ம.நி., சென்னை), கலைமாமணி கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் (சிறப்புரை; ஆசிரியர், கலைமகள்), முனைவர் ந. பெரியசாமி (நன்றியுரை; இளநிலை ஆராய்ச்சி அலுவலர் & கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்), திரு. சு. கார்த்திகேயன் (கருத்தரங்க ஒருங்கிணைப்பு; நிரலாளர்), முனைவர் இரா. அகிலன் (கருத்தரங்க ஒருங்கிணைப்பு; நிரலாளர்) -
Learning about Neighbouring Languagesஅண்டை மொழிகளை அறிந்துகொள்ளுதல்
जॻहि: Thiruvalluvar Hall, CICT, Perumbakkam, Chennaiकिनि लाइ: M.Phil./PhD research students in Tamil, Linguistics, History and Sociology; 30 participantsमेहमान ऐं मुक़र्रिर: முனைவர் மு. செல்வதுரை (வரவேற்புரை, தொடக்க விழா; நன்றியுரை, நிறைவு விழா; இளநிலை ஆராய்ச்சி அலுவலர் & பயிலரங்க ஒருங்கிணைப்பாளர்), பேரா. இரா. சந்திரசேகரன் (தலைமையுரை; இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்), முனைவர் ரெ. புவனேஸ்வரி (வாழ்த்துரை; பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்), முனைவர் ம. ரங்கசாமி (சிறப்புரை, தொடக்க விழா; உதவிப் பேராசிரியர், கன்னடத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை), முனைவர் வ. மாரியப்பன் (நன்றியுரை, தொடக்க விழா; இளநிலை ஆராய்ச்சி அலுவலர் & பயிலரங்க இணை ஒருங்கிணைப்பாளர்), முனைவர் வே. அழகுமுத்து (வரவேற்புரை, நிறைவு விழா; இளநிலை ஆராய்ச்சி அலுவலர் & பயிலரங்க இணை ஒருங்கிணைப்பாளர்), பேரா. கோ. சீனிவாசவர்மா (சிறப்புரை, நிறைவு விழா; இயக்குநர் (ஓய்வு), மொழியியல் உயராய்வு மையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்) -
பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி
जॻहि: 120 selected collegesकिनि लाइ: School students: classes 6–8, 9–10 and 11–12मेहमान ऐं मुक़र्रिर: முனைவர் அ. ஆரோக்கியதாசு (coordinator of the prize-selection committee; இளநிலை ஆராய்ச்சி அலுவலர்) -
World Digital Preservation Day Seminarஉலக எண்ணிமப் பாதுகாப்பு நாள் கருத்தரங்கம்
जॻहि: Thiruvalluvar Hall, Central Institute of Classical Tamil, Chennaiमेहमान ऐं मुक़र्रिर: Mr. D. Senthilkumar (welcome address; Programmer, CICT), Professor R. Chandrasekaran (presidential address; Director, CICT), Dr. R. Bhuvaneshwari (felicitation; Registrar, CICT), Mr. Arun Kumar, IIS (keynote address and session I speaker; Joint Director (Media & Communication), Prime Minister's Communication Cell, Press Information Bureau, Govt. of India), Dr. C. Ramachandran (vote of thanks; Junior Research Officer, CICT), Mr. V.K. Dheerajj (session II speaker; Manager, Cognizant Technology Solutions India Pvt Ltd, Chennai), Mr. R. Balasundaram (session III speaker; AI / ML Technology product manager, Coda Technology Solutions Pvt. Ltd., Chennai), Mr. P. Prabhakaran (session IV speaker; Senior Mainframe DBA, ENSONO Technologies Pvt Ltd, Chennai) -
Application of Digital Transformation Tools in CICT Libraryசெம்மொழி நூலகத்தில் எண்ணிம உருமாற்றக் கருவிகளின் பயன்பாடு
जॻहि: Thiruvalluvar Hall, Central Institute of Classical Tamil, Chennaiमेहमान ऐं मुक़र्रिर: Mr. D. Senthilkumar (welcome address; instructor, session III; Programmer, CICT), Professor R. Chandrasekaran (presidential address; Director, CICT), Dr. R. Bhuvaneshwari (felicitation; Registrar, CICT), Professor P. Perumal (keynote address and session I speaker; Librarian (Retd.), Pachaiyappa's College, Chennai), Mr. K. Kannan (vote of thanks; instructor, session II; Junior Resource Person, CICT), Dr. R. Arumugam (chairperson, session II; Librarian, Central Library, Chettinad Academy of Research and Education, Kelambakkam, Chennai), Mr. A. Murugaswaminathan (instructor, session III; Programmer, CICT), Dr. G. Chandrasekar (instructor, session IV; Junior Resource Person, CICT)+1
Mr. D. S. R. Rajeshkumar (instructor, session IV; Assistant Librarian, CICT) -
My language my signatureதிருமூலர் நாள் கருத்தரங்கம்
जॻहि: Thiruvalluvar Hall, Central Institute of Classical Tamil, Chennaiमेहमान ऐं मुक़र्रिर: Dr. T. Saravanan (welcome address; Junior Research Officer & Seminar Co-ordinator, CICT), Prof. R. Chandrasekaran (presidential address; Director, CICT), Dr. R. Bhuvaneshwari (felicitation; Registrar, CICT), Dr. Aranga. Ramalingam (keynote address and session I, 'History of Tirumular'; Professor & Head (Rtd.), Dept. of Tamil Language, University of Madras, Chennai), Mr. T.G. Aruloli (vote of thanks; Seminar Associate Co-ordinator, CICT), Dr. N. Chandrasekaran, M.B.B.S. (session II, 'Tirumular and Patanjali'; Yoga vaidya salai, Chennai), Dr. P. Selvashunmugam (session III, 'Ashtanga Yoga in Tirumantiram', and session IV, yoga practice; Health India Foundation, Chennai) -
Introducing Classical Tamil Literature to the Research Scholars of Banaras Hindu Universityபனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுக்குச் செம்மொழித் தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்துதல்
जॻहि: Tholkappiyar Hall, CICT, Perumbakkam, Chennaiकिनि लाइ: Research scholars of Banaras Hindu Universityमेहमान ऐं मुक़र्रिर: Dr. K. Jayakumari (Research Officer & Workshop Co-ordinator, CICT), Dr. V. Alagumuthu (Junior Research Officer & Workshop Associate Co-ordinator, CICT; inaugural vote of thanks), Dr. M. Susila (Junior Research Officer & Workshop Associate Co-ordinator, CICT; valedictory welcome), Prof. R. Chandrasekaran (Director, CICT; presidential address), Dr. R. Bhuvaneshwari (Registrar, CICT; felicitation), Dr. P. Saraswathi (Assistant Professor, Dept. of Hindi, University of Madras, Chennai; inaugural keynote), Dr. T. Jagadeesan (Assistant Professor of Tamil, Dept. of Indian Languages, Banaras Hindu University, Varanasi; valedictory observations), Dr. S. Vignesh Ananth (Assistant Professor of Tamil, Dept. of Indian Languages, Banaras Hindu University, Varanasi; valedictory observations) -
Architecture, Sculpture, Painting in Tamil traditionதமிழர் மரபில் கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை
जॻहि: Tholkappiyar Hall, CICT, Chennaiकिनि लाइ: M.Phil./PhD research scholars; 25 participantsमेहमान ऐं मुक़र्रिर: Dr. K. M. Bhuvaneswari (welcome address at inaugural, vote of thanks at valedictory; Research Officer & Workshop Co-ordinator, Faculty of Arts & Architecture, CICT), Prof. R. Chandrasekaran (presidential address; Director, CICT), Dr. R. Bhuvaneshwari (felicitation; Registrar, CICT), Prof. Dr. G. Deivanayagam (keynote, inaugural; Former Dean & Head, Dept. of Architecture, Tamil University, Thanjavur), Dr. K. Jayakumari (vote of thanks at inaugural, welcome address at valedictory; Research Officer & Workshop Associate Co-ordinator, Faculty of Translation, CICT), Dr. K. Dakshinamoorthy Sthapati (keynote, valedictory; Managing Trustee, Vastu Vedic Trust; Sthapati, State Level Expert Committee, HR&CE) -
Release of four CICT books by the Chief Minister
जॻहि: Chennai (Secretariat)मेहमान ऐं मुक़र्रिर: M.K. Stalin (Chief Minister) -
Kalaignar M. Karunanidhi Classical Tamil Award 2023 presentationகலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது 2023 வழங்கல்
जॻहि: Secretariat, Chennaiगॾियल मेज़बान: (award given by CICT); presented by the Chief Minister of Tamil Naduमेहमान ऐं मुक़र्रिर: திரு. மு.க. ஸ்டாலின் (மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்; presented the award), பேராசிரியர் க. இராமசாமி (awardee), திரு. மு.பெ. சாமிநாதன் (மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்; attended), திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப. (தலைமைச் செயலாளர்; attended), மரு. ஆர். செல்வராஜ், இ.ஆ.ப. (தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளர்; attended), பேரா. இரா. சந்திரசேகரன் (இயக்குநர், CICT; attended) -
Evaluation of Classical Tamil Databases - 3செம்மொழித் தரவக மதிப்பீட்டாய்வுப் பயிலரங்கம் - 3
जॻहि: CICT, Chennaiमेहमान ऐं मुक़र्रिर: முனைவர் வ. தனலட்சுமி (external expert; இணைப் பேராசிரியர், சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம், புதுவைப் பல்கலைக்கழகம்), முனைவர் ச.பொ. சீனிவாசன் (external expert; இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, கேரளப் பல்கலைக்கழகக் கல்லூரி, பாளையம், திருவனந்தபுரம்), முனைவர் கோ. பழனிராஜன் (external expert; உதவிப் பேராசிரியர், மொழியியல் துறை, கேரள மத்தியப் பல்கலைக்கழகம், காசர்கோடு), முனைவர் ந. தேவி (internal expert; ஆராய்ச்சி அலுவலர், CICT), முனைவர் ந. பெரியசாமி (internal expert; இளநிலை ஆராய்ச்சி அலுவலர், CICT), திரு. சு. கார்த்திகேயன் (internal expert; நிரலாளர், CICT), முனைவர் இரா. அகிலன் (internal expert; நிரலாளர், CICT) -
Manuscript Training for Siddha Doctorsதமிழ் மருத்துவர்களுக்கான சுவடிப் பயிற்சி
जॻहि: Thiruvalluvar Hall, CICT, Chennaiकिनि लाइ: Siddha doctors and Siddha MD/PhD scholars; 30 participantsमेहमान ऐं मुक़र्रिर: Dr. T. Saravanan (welcome address at inaugural, vote of thanks at valedictory; Junior Research Officer & Workshop Co-ordinator, CICT), Prof. R. Chandrasekaran (presidential address; Director, CICT), Dr. R. Bhuvaneshwari (felicitation; Registrar, CICT), Dr. Y.R. Manekshah, MD(S) (keynote, inaugural; State Drug Licensing Authority, Indian Medicine & Homoeopathy, Chennai), Prof. Dr. G. Ganapathy, MD(S) (keynote, valedictory; Joint Director (Rtd.), Department of Indian Medicine & Homeopathy; Former Principal (i/c), Government Siddha Medical College, Chennai), Mr. T.G. Aruloli (vote of thanks at inaugural, welcome address at valedictory; Workshop Associate Co-ordinator, CICT) -
ஈரோடு புத்தகத் திருவிழா – நிறுவன அரங்குகள்
जॻहि: சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகம், ஈரோடுमेहमान ऐं मुक़र्रिर: பேரா. இரா. சந்திரசேகரன் (இயக்குநர், CICT; opened the stalls), முனைவர் சே. கரும்பாயிரம் (sales in-charge; இளநிலை ஆராய்ச்சி அலுவலர்), திரு. சோ. சரவணன் (sales in-charge; தரவு உள்ளீட்டாளர்) -
Tamil Classical Texts and Lexicographyதமிழ்ச் செவ்விலக்கியமும் அகராதியியலும்
जॻहि: Thiruvalluvar Hall, CICT, Chennaiकिनि लाइ: M.Phil./PhD research scholars in Tamil studies; 25 participantsमेहमान ऐं मुक़र्रिर: Dr. S. Elumalai (welcome address; Junior Research Officer & Workshop Co-ordinator, CICT), Prof. R. Chandrasekaran (presidential address; Director, CICT), Dr. R. Bhuvaneshwari (felicitation; Registrar, CICT), Prof. P.R. Subramaniyan (keynote; Secretary, Tamil Language Trust, Chennai), Dr. K. Kamala Angel Bright (vote of thanks; Junior Research Officer & Workshop Associate Co-ordinator, CICT) -
Evaluation of Classical Tamil Databases - 2செம்மொழித் தரவக மதிப்பீட்டாய்வுப் பயிலரங்கம் - 2
जॻहि: CICT, Chennaiमेहमान ऐं मुक़र्रिर: முனைவர் வ. தனலட்சுமி (external expert; இணைப் பேராசிரியர், சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம், புதுவைப் பல்கலைக்கழகம்), முனைவர் ச.பொ. சீனிவாசன் (external expert; இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, கேரளப் பல்கலைக்கழகக் கல்லூரி, பாளையம், திருவனந்தபுரம்), முனைவர் கோ. பழனிராஜன் (external expert; உதவிப் பேராசிரியர், மொழியியல் துறை, கேரள மத்தியப் பல்கலைக்கழகம், காசர்கோடு), முனைவர் ந. தேவி (internal expert; ஆராய்ச்சி அலுவலர், CICT), முனைவர் ந. பெரியசாமி (internal expert; இளநிலை ஆராய்ச்சி அலுவலர், CICT), திரு. சு. கார்த்திகேயன் (internal expert; நிரலாளர், CICT), முனைவர் இரா. அகிலன் (internal expert; நிரலாளர், CICT) -
கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா – நிறுவன அரங்குகள்
जॻहि: கொடிசியா தொழிற்காட்சி வளாகம், கோயம்புத்தூர்मेहमान ऐं मुक़र्रिर: முனைவர் சே. கரும்பாயிரம் (sales in-charge; இளநிலை ஆராய்ச்சி அலுவலர்), திரு. சோ. சரவணன் (sales in-charge; தரவு உள்ளீட்டாளர்) -
Traditions of Tamil Medicineதமிழ் மருத்துவ மரபுகள்
जॻहि: Thiruvalluvar Hall, CICT, Chennaiकिनि लाइ: Siddha medicine postgraduate students and PhD scholars; 30 participantsमेहमान ऐं मुक़र्रिर: Dr. T. Saravanan (welcome address at inaugural, vote of thanks at valedictory; Junior Research Officer & Workshop Co-ordinator, CICT), Prof. R. Chandrasekaran (presidential address; Director, CICT), Dr. R. Bhuvaneshwari (felicitation; Registrar, CICT), Prof. R. Meenakumari (keynote, inaugural; Director, National Institute of Siddha; Director General (Addl. Charge), Central Council of Research in Siddha, Chennai), Prof. K. Kanagavalli (keynote, valedictory; Principal, Govt. Siddha Medical College, Chennai; Former Director General, C.C.R.S., Ministry of AYUSH, Govt. of India), Mr. T.G. Aruloli (vote of thanks at inaugural, welcome address at valedictory; Workshop Associate Co-ordinator, CICT) -
உடலினை உறுதிசெய்யத் திருமூலர் காட்டும் வழிகள் – நூல் வெளியீடு
जॻहि: CICT, Chennaiमेहमान ऐं मुक़र्रिर: பேராசிரியர் இரா. சந்திரசேகரன் (இயக்குநர், CICT; released the book), பேராசிரியர் பி.ஆர். செந்தில்குமார் (chief guest; received the book), மருத்துவர் முனைவர் ப. செல்வசண்முகம் (author; received the book) -
Launch of செம்மொழி வலையொளி, CICT's official YouTube channelசெம்மொழி வலையொளி முன்னோட்டம் / இயக்குநர் உரை
जॻहि: YouTubeमेहमान ऐं मुक़र्रिर: Prof. R. Chandrasekaran, Director -
9th International Day of Yogaபன்னாட்டு யோகா நாள் விழா
जॻहि: CICT, Chennaiकिनि लाइ: CICT staffमेहमान ऐं मुक़र्रिर: பேராசிரியர் இரா. சந்திரசேகரன் (இயக்குநர், CICT; felicitation address), முனைவர் ரெ. புவனேஸ்வரி (பதிவாளர், CICT; felicitation address), திரு. இரா. அருண்குமார் (யோகா ஆசிரியர்; special guest, gave yoga training) -
Musical Instruments in Tamil Traditionதமிழர் மரபில் இசைக் கருவிகள்
जॻहि: Thiruvalluvar Hall, CICT, Chennaiकिनि लाइ: M.Phil./PhD research scholars working on Tamil music; 20 participantsमेहमान ऐं मुक़र्रिर: Dr. K.M. Bhuvaneswari (welcome address at inaugural, vote of thanks at valedictory; Research Officer & Workshop Co-ordinator, CICT), Prof. R. Chandrasekaran (presidential address; Director, CICT), Dr. R. Bhuvaneshwari (felicitation; Registrar, CICT), Prof. T. Arutselvi (keynote, inaugural; Dean, Syndicate Member, Dept. of Music, Faculty of Fine Arts, Annamalai University, Chidhambaram), Dr. R. Arulmani (vote of thanks at inaugural, welcome address at valedictory; Research Officer & Workshop Associate Co-ordinator, CICT), Prof. P. Marudanayagam (keynote, valedictory; Former Director, Puducherry Institute of Linguistics and Culture, Puducherry) -
Evaluation of Classical Tamil Databases - 1செம்மொழித் தரவக மதிப்பீட்டாய்வுப் பயிலரங்கம் - 1
जॻहि: CICT, Chennaiमेहमान ऐं मुक़र्रिर: முனைவர் வ. தனலட்சுமி (external expert; இணைப் பேராசிரியர், சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம், புதுவைப் பல்கலைக்கழகம்), முனைவர் ச.பொ. சீனிவாசன் (external expert; இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, கேரளப் பல்கலைக்கழகக் கல்லூரி, பாளையம், திருவனந்தபுரம்), முனைவர் கோ. பழனிராஜன் (external expert; உதவிப் பேராசிரியர், மொழியியல் துறை, கேரள மத்தியப் பல்கலைக்கழகம், காசர்கோடு), முனைவர் ந. தேவி (internal expert; ஆராய்ச்சி அலுவலர், CICT), முனைவர் ந. பெரியசாமி (internal expert; இளநிலை ஆராய்ச்சி அலுவலர், CICT), திரு. சு. கார்த்திகேயன் (internal expert; நிரலாளர், CICT), முனைவர் இரா. அகிலன் (internal expert; நிரலாளர், CICT) -
Critical Approaches to Ancient Tamil Classicsதமிழ்ச் செவ்விலக்கிய ஆய்வு நெறிமுறைகள்
जॻहि: Tiruvalluvar Hall, Central Institute of Classical Tamil, Chennaiकिनि लाइ: M.Phil./PhD research scholars in Tamil studies; 25 participantsमेहमान ऐं मुक़र्रिर: Dr. R. Venkatesan (welcome address at inaugural, vote of thanks at valedictory; Junior Research Officer & Workshop Co-ordinator, CICT), Prof. R. Chandrasekaran (presidential address; Director, CICT), Dr. R. Bhuvaneshwari (felicitation; Registrar, CICT), Prof. C. Thiyagarajan (keynote, inaugural; Registrar i/c, Tamil University, Thanjavur), Dr. C. Ramachandran (vote of thanks at inaugural, welcome address at valedictory; Junior Research Officer & Workshop Associate Co-ordinator, CICT), Prof. Sami. Thiagarajan (keynote, valedictory; Former Professor of Tamil, Kumbakonam Government College) -
Semantic Dimensions in Tamil Classical Literatureதமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களில் சொற்பொருண்மை
जॻहि: Thiruvalluvar Hall, CICT, Chennaiकिनि लाइ: college and university research scholars (PhD); 25 participantsमेहमान ऐं मुक़र्रिर: Dr. R. Arulmani (welcome address at inaugural, vote of thanks at valedictory; Research Officer & Workshop Co-ordinator, CICT), Prof. R. Chandrasekaran (presidential address; Director, CICT), Prof. S. Ravi (keynote, inaugural; Head, Dept. of Tamil, Central University of Tamil Nadu, Thiruvarur), Dr. M. Tamilvanan (vote of thanks at inaugural, welcome address at valedictory; Junior Research Officer & Workshop Associate Co-ordinator, CICT), Dr. R. Bhuvaneshwari (felicitation, valedictory; Registrar, CICT), Dr. P. Rajesh (keynote, valedictory; Associate Professor, Department of Translation, Tamil University, Thanjavur) -
Tolkappiyam and its Relevance with Classical Tamil and Historyதொல்காப்பியம் மற்றும் செம்மொழித் தமிழ், வரலாற்றுடனான அதன் தொடர்பும்
जॻहि: Onlineगॾियल मेज़बान: Aligarh Muslim University, Aligarh, Uttar Pradeshकिनि लाइ: 100+ researchersमेहमान ऐं मुक़र्रिर: Dr. N. Devi (welcome address at inaugural, report presentation at valedictory; Coordinator, School of Languages and Language Education & Language Technology, CICT, Chennai), Prof. Mohammad Gulrez (presidential address, inaugural; Vice Chancellor, Aligarh Muslim University, Aligarh, Uttar Pradesh), Prof. S. Chandnibi (introductory note at inaugural, welcome address at valedictory; Department of History, Aligarh Muslim University) [printed 'Prof. Dr. S. Chandnibi' on the valedictory programme], Prof. R. Chandrasekaran (benediction address, inaugural; Director, Central Institute of Classical Tamil, Chennai), Prof. Shanmuga Das (Retd.) (keynote, inaugural; Emeritus Professor in Tamil, University of Jaffna, SriLanka), Prof. Nishat Fatima (felicitation, inaugural; Librarian, Maulana Abul Kalam Azad Library & Chairperson, Dept. of Library & Information Science, Aligarh Muslim University), Thiru. S. Karthikeyan (vote of thanks at inaugural, compering at valedictory; Programmer, CICT, Chennai), Dr. R. Akilan (compering at inaugural, vote of thanks at valedictory; Programmer, CICT, Chennai)+3
Prof. Mohd. Ashiq Ali (guest of honour, valedictory; Chairman and Professor, Department of Hindi, Aligarh Muslim University), Dr. R. Bhuvaneshwari (benediction address, valedictory; Registrar, Central Institute of Classical Tamil, Chennai), Prof. Mirza Asmer Beg (keynote, valedictory; Dean, Faculty of Social Sciences, Aligarh Muslim University) -
Introducing Classical Tamil Literature to the Research Scholars of Delhi Universityதில்லிப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுக்குச் செம்மொழித் தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்துதல்
जॻहि: Tolkappiyar Hall, CICT, Perumbakkam, Chennaiकिनि लाइ: Research scholars of Delhi Universityमेहमान ऐं मुक़र्रिर: Dr. K. Jayakumari (Research Officer & Workshop Co-ordinator, CICT), Dr. M. Susila (Junior Research Officer & Workshop Associate Co-ordinator, CICT), Prof. R. Chandrasekaran (Director, CICT; presidential address), Dr. D. Uma Devi (Professor, Dept. of Modern Indian Languages & Literary Studies, University of Delhi; inaugural keynote), Mr. A. Arivan (Director, Pudhuvai Museum & Research Library; President, National Heritage Trust; valedictory keynote) -
Natural Language Processing In Classical Tamilஇயற்கை மொழி ஆய்வில் செம்மொழித் தமிழ்
जॻहि: Thiruvalluvar Hall, CICT, Perumbakkam, Chennaiकिनि लाइ: PG and research students in literature, linguistics, computer science and engineering; 30 participantsमेहमान ऐं मुक़र्रिर: Dr. N. Devi (Research Officer & Workshop Co-ordinator, CICT; inaugural welcome), Prof. R. Chandrasekaran (Director, CICT; presidential address), Dr. Appasamy Murugaiyan (Department of Historical and Philological Sciences, School of Advance Studies, Paris; inaugural keynote), Dr. R. Akilan (Programmer & Workshop Associate Co-ordinator, CICT), Thiru. S. Karthikeyan (Programmer & Workshop Associate Co-ordinator, CICT), Dr. N. Periasamy (Junior Research Officer & Associate Workshop Co-ordinator, CICT; valedictory welcome), Prof. Pon Subbiah (Former Deputy Director, Central Institute of Indian Languages, Mysuru; valedictory keynote) -
மகளிர் நாள் விழா
जॻहि: CICT, Chennaiकिनि लाइ: CICT staffमेहमान ऐं मुक़र्रिर: பேராசிரியர் இரா. சந்திரசேகரன் (இயக்குநர், CICT; felicitation address) -
ஜெர்மனி, கொலொன் பல்கலைக்கழக இந்தியவியல் மாணவர்களுக்கான செம்மொழித் தமிழ்ப் பயிற்சி வகுப்பு
जॻहि: CICT, Chennaiकिनि लाइ: Students of the Department of Indology and Tamil Studies, University of Cologne, Germanyमेहमान ऐं मुक़र्रिर: பேராசிரியர் இரா. சந்திரசேகரன் (இயக்குநர், CICT; presided inaugural; presented mementos at valediction), முனைவர் ரெ. புவனேஸ்வரி (பதிவாளர், CICT; presented mementos at valediction) -
Textual Criticism: Phonological / Orthographical Variations in the Classical Tamil Textsமூலபாடத் திறனாய்வு: தமிழ்ச் செவ்வியல் நூல்களில் ஒலியியல் / எழுத்தியல் வேறுபாடுகள்
जॻहि: Thiruvalluvar Hall, CICT, Chennaiकिनि लाइ: 16 researchersमेहमान ऐं मुक़र्रिर: Dr. S. Karumbayiram (welcome address at inaugural, vote of thanks at valedictory; Junior Research Officer & Workshop Co-ordinator, CICT), Prof. R. Chandrasekaran (presidential address; Director, CICT, Chennai), Dr. K. Balaraman (keynote, inaugural; Assistant Professor, Dept. of Tamil, Govt. Arts College for Men (A), Nandanam, Chennai), Dr. R. Arulmani (vote of thanks at inaugural, welcome address at valedictory; Research Officer & Workshop Associate Co-ordinator, CICT), Pulavar R. Kaliyaperumal (keynote, valedictory; Professor, Navalar Na.Mu. Venkatasamy Nattar Thiruvarul College, Thanjavur) -
International Mother Language Day
जॻहि: CICTमेहमान ऐं मुक़र्रिर: Prof. D. Gnanasundaram (former Vice-Chairperson, special lecture) -
உலகத் தாய்மொழி நாள் விழா - 2023
जॻहि: Tholkappiyar Hall, CICT, Perumbakkam, Chennaiकिनि लाइ: CICT staffमेहमान ऐं मुक़र्रिर: முனைவர் ந. தேவி (வரவேற்புரை; ஆராய்ச்சி அலுவலர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்), பேராசிரியர் இரா. சந்திரசேகரன் (தலைமையுரை; இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்), பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் (சிறப்புரை; மேனாள் துணைத்தலைவர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்), முனைவர் இரா. வெங்கடேசன் (நன்றியுரை; இளநிலை ஆராய்ச்சி அலுவலர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்) -
The Classical Tamil Elements in Regional Dialectsவட்டார வழக்குகளில் செவ்வியல் கூறுகள்
जॻहि: Thiruvalluvar Hall, CICT, Perumbakkam, Chennaiकिनि लाइ: M.Phil./PhD research scholars in Tamil, English and Linguistics; 25 participantsमेहमान ऐं मुक़र्रिर: Dr. S. Elumalai (Junior Research Officer & Workshop Co-ordinator, CICT), Dr. K. Kamala Angel Bright (Junior Research Officer & Workshop Associate Co-ordinator, CICT), Prof. R. Chandrasekaran (Director, CICT; presidential address), Thiru. Kanmani Gunasekaran (Writer, Cuddalore; inaugural keynote), Prof. S. Balusami (Associate Professor (Rtd), Dept. of Tamil, Madras Christian College, Chennai; valedictory keynote) -
Tolkappiya Linguisticsதொல்காப்பிய மொழியியல்
जॻहि: Tholkappiyar Hall, CICT, Chennaiकिनि लाइ: university and college professors; 25 participantsमेहमान ऐं मुक़र्रिर: Dr. M. Selvadurai (welcome address; Junior Research Officer & Workshop Co-ordinator, CICT), Prof. R. Chandrasekaran (presidential address; Director, CICT), Prof. M. Ganesan (keynote; Former Dean & Director (Rtd), Centre for Advanced Study in Linguistics, Annamalai University, Annamalai Nagar, Chidambaram), Dr. S. Velmurugan (vote of thanks; Junior Research Officer & Workshop Associate Co-ordinator, CICT) -
செம்மொழித் தமிழ் இணைச்சொற் களஞ்சியத் தொகுப்பு - திட்டக் கலந்தாய்வுக் கூட்டம்
-
CICT stalls at the Chennai Book Fair 2023நாற்பத்தாறாவது சென்னைப் புத்தகக் காட்சி – நிறுவன அரங்குகள்
जॻहि: ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி வளாகம், நந்தனம், சென்னைमेहमान ऐं मुक़र्रिर: பேரா. இரா. சந்திரசேகரன் (இயக்குநர், CICT; opened the stalls), முனைவர் சே. கரும்பாயிரம் (sales in-charge; இளநிலை ஆராய்ச்சி அலுவலர்), திரு. சோ. சரவணன் (sales in-charge; தரவு உள்ளீட்டாளர்)
हीअ फ़िहरिस्त CICT जे नोटिसनि, न्यूज़लेटरनि ऐं सालियानी रिपोर्टुनि, उन जे YouTube, Facebook, X ऐं Instagram अकाउंटनि ऐं ख़बरुनि मां तयार कई वेई आहे। उनवान उहिड़ा ई ॾिना विया आहिनि जहिड़ा CICT एलान कया हुआ; जंहिं तारीख़ या तफ़सील जी तस्दीक़ न थी सघी, उहा शामिल न कई वेई आहे।





