கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
பின்செல்
115. அலர் அறிவுறுத்தல் · The Announcement of the Rumour

குறள் 1141

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்பலரறியார் பாக்கியத் தால்.
தமிழ்க் குறளை வாசிப்பது கணினிக் குரல்.
Alarezha Aaruyir Nirkum Adhanaip · Palarariyaar Paakkiyath Thaal

உரை: இப்பெண்ணோடு எனது நட்பு ஊரில் அலராய் எழுதலால் அவளைப்பெறாது துன்புறுகின்ற என் அரிய உயிர் அவளை அடைந்ததுபோன்று நிலைத்துநிற்கும். அவ்வாறு என் உயிர் நிலைத்துநிற்பதை எங்கள் நல்வினைப் பயனால் பலரும் அறியமாட்டார்.

Prose: My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்பலரறியார் பாக்கியத் தால்.
অসমীয়াAssamese · Bengali
উৰাবাতৰিয়ে মোৰ মূল্যৱান জীৱনটো ৰক্ষা কৰে,
সৌভাগ্যক্ৰমে, বেলেগে এইবিষয়ে অৱগত নহয়।
বাংলাBengali · Bengali
নগরে অপবাদ করলেও আমার প্রান যায় না দাঁড়িয়ে থাকে।
কেউ জানে না এটা আমার ভাগ্যের সুফল।
बड़ोBodo · Devanagari
बिरफुं रादाबा आंनि बेसेन गोसा जिउखौ रैखा खालामो,
खाफाल मोजांनि बाथ्रादि, मालाया बेनि सोमोन्दै मिथिया।
डोगरीDogri · Devanagari
चर्चा फैली हर पास्सै, बची गे प्राण मेरे,
मते जने नेईं जानदे, खरे भाग न मेरे।
ગુજરાતીGujarati · Gujarati
(ગુપ્ત પ્રેમનો) જનપ્રવાદ પ્રસરવાના ફળસ્વરૂપ મમ પ્રાણ સ્થિર છે
અને સૌભાગ્યવશ લોકોને આની જાણ નથી.
हिन्दीHindi · Devanagari
फैला प्रवाद चहुँ ओर, बच गए मेरे प्राण।
यह न बहुत जन जानते, सौभाग्य ही मान॥
ಕನ್ನಡKannada · Kannada
ಪ್ರಾಣ ಶೇಷವಿದೆ, ನಾಲ್ಕೂ ದಿಕ್ಕಿನಲಿ ಎನ್ನ ಪ್ರೇಮ ಚರ್ಚೆಯ ಕೇಳಿ,
ಇದನರಿಯರು ಹಲವರು, ಇದುವೇ ಸೌಭಾಗ್ಯದ ಮಾತೆಂದು.
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
चोवापॉरि फहलेयि कथ तॖ बॖ बचेयस ।
काहॅ न ज़ानि मगर किथॖ कॅनि बचेयस ।।
کٲشُرKashmiri (Nastaliq) · Arabic
ژۅوا طرف چھِ میانہِ محبتٕچ چرچا چھُس تَوے زُوان
میانہِ عشقٕچ کامیٲبی یِہےَ چھِنہٕ واریاہ وُنہِ زانان
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ಪ್ರಣಯ ವವಡಿ ! ಮೆಗೆಲೆ ಜೀವು ವರ್ಲ, ಜನಾಂಕ
ಕಳಿತಾಕ ಯೆನಾತಿಲೆ ಮೆಗೆಲೆ ಪುಣ್ಯ।।
कोंकणीKonkani (Devanagari) · Devanagari
म्हज्या मोगा बद्दल सगल्याक चर्चा चालू आसा आनी हाकाच लागून म्हजे प्राण आजून मेरेन ह्या शरिरांत आसात. (म्हजो मोग सफळ जावपाक शकता ह्या आशेन) हें म्हजें सौभाग्य की हें गुपीत आजून मेरेन खूबश्या लोकांक खबर ना.
मैथिलीMaithili · Devanagari
फैलगेल प्रवाद चारु दिस, बचि गेल हमर जान ।
बहुते लोक नहि जानय, ई सौभाग्ये मान ॥
മലയാളംMalayalam · Malayalam
അനുരക്തരെന്ന പഴിച്ചൊല്ലിൽ എന്നുയിർ
വാഴ്വതറിയുന്നില്ലന്യർ ഭാഗ്യം.
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
তাঙনা ফংবা ঐগী পূন্সিসি মীয়াম্না শন্দোকপা তোকঙানা মরম ওইরগা হিংজবসি লাইবক ফবনা মীওই খরনদি খঙই৷
ꯃꯩꯇꯩꯂꯣꯟManipuri (Meitei Mayek) · Meetei Mayek
ꯇꯥꯡꯅ ꯐꯪꯕ ꯑꯩꯒꯤ ꯄꯨꯟꯁꯤꯁꯤ ꯃꯤꯌꯥꯝꯅ ꯁꯟꯗꯣꯛꯄ ꯇꯣꯛꯉꯥꯅ ꯃꯔꯝ ꯑꯣꯢꯔꯒ ꯍꯤꯡꯖꯕꯁꯤ ꯂꯥꯢꯕꯛ ꯐꯕꯅ ꯃꯤꯑꯣꯢ ꯈꯔꯅꯗꯤ ꯈꯡꯢ꯫
मराठीMarathi · Devanagari
माझे प्रेम बघ तो लिहितो आणि माझे प्राण पुन्हा माझ्या
शरीरात येत आहेत असे वाटते।
नेपालीNepali · Devanagari
मेरा प्रेमको चर्चा सुनी आउँछ शरीरमा प्राण;
यो पनि सौभाग्य मेरै, छैन प्रेमको सबलाई ज्ञान।
ଓଡ଼ିଆOdia · Odia
ଲୋକେ ନଜାଣନ୍ତି ତାଙ୍କ କୁତ୍ସା ରଟନାରୁ
ନବଜୀବନ ଲଭିଲି ସୌଭାଗ୍ୟ ବଳରୁ ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਸਾਡੇ ਪਿਆਰ ਸੰਬੰਧੀ ਅਫ਼ਵਾਹਾਂ ਨੇ ਵਿਛੋੜੇ ਦੀਆਂ ਪੀੜਾਂ ਵਿਚ ਵੀ ਸਾਨੂੰ ਜੀਵਤ
ਰੱਖਿਆ ਹੋਇਆ ਹੈ। ਪ੍ਰੰਤੂ ਬਹੁਤੇ ਲੋਕ ਇਸ ਨੂੰ ਅਨੁਭਵ ਨਹੀਂ ਕਰਦੇ, ਇਸੇ ਵਿਚ ਸਾਡਾ ਸੁਭਾਗ ਹੈ।
संस्कृतम्Sanskrit · Devanagari
लोकापवादस्य प्रादुर्भावात्, मम प्रियप्राणाः तिष्ठन्ति ।
मम भाग्यवशात् बहवः एतत् न जानन्ति ।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
पासनाव उडा̣चाल बेड़हाय सेच्, इञा̣क् जिवी बाञ्चाव एना।
नोआ बाङ साङ्गे हो̣ड़ को बाडाय केया, भा̣ग जो̣ मानव एना।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
प्रेम बाबत हुलु पयो मुंहिंजे बारे में, बची वया प्राण।
न जाणनि घणाई माण्हू इनखे, खुशनसीबु मां, इहो जाणु॥
తెలుగుTelugu · Telugu
మా ప్రేమను గురించి అందరూ గుసగుసలుగా చెప్పుకొంటున్నారు
అదే మా ప్రేమ సఫలం కావడానికి తోడ్పడుతుందనే నమ్మకంతో నా ప్రాణాలు ఇంకా నిలిచి ఉన్నాయి.
اُردُوUrdu · Arabic
صد شکر میری نیکی مرے کام آگئی !!
صدقے میں عشق کے ہوئیں رسوائیں مری
EnglishEnglish · Latin
Rumour sustains my existence
Good luck! many know not its sense.
भोजपुरीBhojpuri · Devanagari
फइलल परबाद चारो ओर, बचि गयल हमार परान।
बहुत लोग ना जनतै ई, सउभाग ही मान।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India கல்வி அமைச்சகம், இந்திய அரசு
செயல்படுத்துவது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
இணைந்து செயல்படுவோர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னைkashitamil.iitm.ac.in  பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், வாரணாசிkashitamil.bhu.edu.in  பாரதிய பாஷா சமிதி