கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance

குறள் 152

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
Poruththal Irappinai Endrum Adhanai · Maraththal Adhaninum Nandru

உரை: பிறர்செய்த மிகையான தீமையைப் பழிதீர்க்கமுடிந்த காலத்தும் பொறுத்தல் வேண்டும். அத்தீமையை உள்ளத்தில் கொள்ளாது மறந்துவிடல் பொறுத்தலினும் நன்றாம்.

Prose: Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
অসমীয়াAssamese · Bengali
আনৰ বেয়াখিনি সহন কৰাটো ভাল গুণ; কিন্তু পাহৰি যোৱাটো তাতোকৈও শ্ৰেষ্ঠ।
বাংলাBengali · Bengali
একজন যদি বড় কষ্ট দেয়, তবে তা সহ্য করা সব সময় ভাল
অথচ অবিলম্বে বিস্মরণ করা এর চেয়ে খুবই ভাল।
बड़ोBodo · Devanagari
मालायनि गाज्रिखौ सहायनाया मोजां गुन;
नाथाय बावलांनो हानाया बेनिख्रुइबो साबसिन।
डोगरीDogri · Devanagari
दुएं आसेआ कीता अपकार सहन करना बड़ा उत्तम,
ओह्दे कोला बी बद्द उसी भुल्ली जाना अत-उत्तम।
ગુજરાતીGujarati · Gujarati
(અપકાર પ્રતિ) સહનશીલતા એક શ્રેષ્ઠ ગુણ છે.
પણ (અપકારનું) વિસ્મરણ તેનાથી પણ શ્રેષ્ઠ ગુણ છે.
हिन्दीHindi · Devanagari
पर-कृत अत्याचार को, सदैव सहना उत्तम।
उससे बढ़कर उसीको, विसरना अत्युत्तम॥
ಕನ್ನಡKannada · Kannada
ಸಹಿಷ್ಣುತೆ ಉತ್ತಮವೆಂದರೂ ನಿಂದೆಯನು
ಮರೆವುದು ಅತಿ ಉತ್ತಮವೆಂಬರು.
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
मॅशरून पज़ि काँसि हॅुन्ज़ क्वकथ या क्रॉवमॅुच़ ऑबथ गॉबथ
तमि ति ज़बर छु क्वसंग वॉल्य सुंद बद रद बूज़मुत मॅशरिथ रॅुच़रस कॅरॅुन संगथ ।
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ದುಸ್ರೆನ ಕೆಲ್ಲಲೆ ಪಾಡ ಕಾಮ ಸಹಿಸುಚೆ ಪಶಿ
ತೆ ವಿಸೊರ್ಚೆ ಸುಲಭ।।
मैथिलीMaithili · Devanagari
दोसरक कैल जुलुमकेँ, सर्वदा सहनाय उत्तम ।
ओहिसँ बढ़िकऽ ओकरा, बिसरि जेनाइ सर्वोत्तम ॥
മലയാളംMalayalam · Malayalam
ദ്രോഹം പൊറുക്കുക നന്നാം അതിലും
മറക്കുക ഏറേ നന്നാം.
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
ঐখোয়দা ইকায়বা পীরকপা মখোয়শিংবু ঙাকপীহৈবদি অফবা থবক্নি অদুগা নংলিবা ইকায়বা অদুবু খূদক্তা কাউথোকখিবনা মদুদগীসু হেন্না ফৈ৷
मराठीMarathi · Devanagari
दुसऱ्यांनी कितीही अपाय केले तरी तू क्षमाच कर;
आणि ते सारे विसरुन गेलास तर सोन्याहून पिवळे।
नेपालीNepali · Devanagari
उत्तम हो सबै समयमा सहनु अत्यचार;
त्यसलाई सहजै भुलिदिनु सबसे उच्च विचार।
ଓଡ଼ିଆOdia · Odia
ପରର ଦୋଷ ମାର୍ଜନା ସଦାବେଳେ ଶ୍ରେୟ
ସେ ଦୋଷେ ଭୁଲିବା ଶ୍ରେୟତର ବାଞ୍ଛନୀୟ ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਬਦਲਾ ਲੈਣ ਦੀ ਸ਼ਕਤੀ ਰੱਖਦਿਆਂ ਹੋਇਆਂ ਵੀ ਦੂਜਿਆਂ ਦੇ ਅਪਰਾਧ ਨੂੰ ਖਿਮਾ ਕਰਨਾ ਉੱਤਮ ਹੈ ਪਰ ਉਸ ਅਪਰਾਧ ਨੂੰ ਮਨ ਵਿਚ ਨਾ ਰੱਖਣਾ ਤੇ ਉਸੇ ਵੇਲੇ ਉਸ ਨੂੰ ਭੁੱਲ ਜਾਣਾ ਉਸ ਤੋਂ ਵੀ ਵਧੇਰੇ ਉੱਤਮ ਹੈ।
संस्कृतम्Sanskrit · Devanagari
सदा परेषाम्, अहिताचरणात्मकम् अतिक्रमणम्, सहेत।
तस्य (अहितस्य) विस्मरणम्, तस्मादपि भव्यतरम्।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
एटाक् कोवाक् को̣चलो̣न, जावगे साहाव नापाया।
ओना खोन हों माराङा, ओनागे हिड़िञ नापाया।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
बेजो ज़ुल्मु सहणु, आहे हमेशा उतमु।
उनखां बि वडो आहे, उनखे विसारणु उतमु॥
తెలుగుTelugu · Telugu
చెప్పలేనంత చెరుపు చేసినప్పటికీ దానిని సహించి ఉండడం కన్న ఆ చెరుపును పూర్తిగా మరిచి పోవడమే ఉత్తమ గుణం.
اُردُوUrdu · Arabic
چپ سادھ لوکسی سے جو پہنچے تمہیں ضرر
اچھا ہے کر دو اس کو فراموش تم اگر
EnglishEnglish · Latin
Forgive insults is a good habit
Better it is to forget it.
भोजपुरीBhojpuri · Devanagari
दूसरे के कईल अत्याचार के, सहब होला हरदम उत्तम।
ओहू से बढ़िके ओके, भुलाय जाब होला आऊरू उत्तम।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India Ministry of Education
செயல்படுத்துவது Central Institute of Classical Tamil
இணைந்து செயல்படுவோர் Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti