கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
18. வெஃகாமை · Not Coveting

குறள் 178

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
Aqkaamai Selvaththirku Yaadhenin Veqkaamai · Ventum Pirankaip Porul

உரை: செல்வம் சுருங்காமைக்குக் காரணம் எதுவென்று ஒருவன் ஆராய்வானேயானால், அது மற்றவன் வேண்டும் கைப்பொருளைத் தான் விரும்பாமையாம்.

Prose: If it is weighed, "what is the indestructibility of wealth," it is freedom from covetousness

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
অসমীয়াAssamese · Bengali
নিজৰ ধন-সম্পত্তি ৰক্ষাৰ মূল উপায় হৈছে
আনৰ ধন-সম্পত্তিৰ প্ৰতি লোভ নকৰা।
বাংলাBengali · Bengali
একজন সম্পদ সংকুচিত হওয়া থেকে রক্ষা করার সঠিক উপায় হল অন্যের দ্রব্যকে আকর্ষণ করতে অনিচ্ছুক হওয়া।
बड़ोBodo · Devanagari
गावनि दोहोन-सम्फथिखौ रैखा खालामनायनि गुबै राहायानो जादों मालायनि दोहोन-सम्फथिखौ मोननो लुबैयि।
डोगरीDogri · Devanagari
जेह्ड़ा मनुक्ख पर-धन दा, लालच नेईं करदा मन्न,
ओह्दे अपने धन दी कदें बी, कमीं नेईं होंदी मन्न।
ગુજરાતીGujarati · Gujarati
અક્ષય વૈભવપ્રાપ્તિનો શું છે ઉપાય?
એજ કે અન્યના દ્રવ્ય પ્રતિ લોભવૃત્તિ ન રાખવી.
हिन्दीHindi · Devanagari
पर-धन का जो नर लोभ, ना करता है जान।
उसके निज धन का कभी, ना क्षय होता मान॥
ಕನ್ನಡKannada · Kannada
ತನ್ನ ಧನವ ಕಾಯುವುದಕೆ ಮಾರ್ಗ ಯಾವುದೆಂದರೆ
ಪರ ಧನಕೆ ಲೋಭ ಪಡದಿರುವುದು.
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
यस नॅु लूकॅु मालस थपन ज़ागॅुनुक हावस
तस या तिथि सॅुन्दिस माल जायदादस छुनॅु वातान ज़ख कांह ।
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ಧನ ಬರಾಬರಿ ಅಶ್ಚಾಕ ಕಾರಣ ವಿಂಗಡಾಲೆ
ಧನಾಚೆ ಅಪೇಕ್ಷೆ ನತ್ತಿಲೆ ಅಸುಚೆ।।
मैथिलीMaithili · Devanagari
जे मनुष दोसरक धनक लोभ, नहि करैत अछि बूझि ।
ओकर अपन धनकेँ कहियो, नहि हेतैक क्षय बूझि ॥
മലയാളംMalayalam · Malayalam
അക്ഷയ സമ്പത്തിൻ അടിത്തറയാകുന്നു
അന്യധനലോഭരാഹിത്യം.
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
নশাগী লৈজরিবা নরন-নথুমদু ময়েং তাথহন্নীংদ্রবদি অতোপ্পগী চেকশিন্না থমজরিবা মরম-মথুমদু মিহৌরুবা তৌগনু৷
मराठीMarathi · Devanagari
तुझ्या पुंजीत कमी पडायला नको असेल,
तर शेजऱ्याच्या पुंजीचा लोभ करु नको।
नेपालीNepali · Devanagari
पर धन हरण गरी गर्छन् आफ्नै धन विनाश;
निज समृद्धि तब सोच जब छोड़्छौ यो धनको आस।
ଓଡ଼ିଆOdia · Odia
ସଂବୃଦ୍ଧି ଚାହିଁବ ଯଦି ନିଜ ଐଶ୍ୱର୍ଯ୍ୟର
ପରବିତ୍ତ ହରଣର ଲୋଭ ତ୍ୟାଗ କର ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਜੇ ਤੁਸੀਂ ਚਾਹੁੰਦੇ ਹੋ ਕਿ ਤੁਹਾਡੇ ਧੰਨ ਵਿਚ ਕਮੀ ਨਾ ਆਵੇ
ਤਾਂ ਕਦੇ ਪ੍ਰਾਏ ਧੰਨ ਦਾ ਲੋਭ ਨਾ ਕਰੋ।
संस्कृतम्Sanskrit · Devanagari
सम्पत्तेरक्षय्यत्वं किमिति चेत्, परहस्तगतं द्रविणं प्रति, अलोलुपत्वम् ।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
निजाक् धो̣न आलो̣ मालो̣टो̣क्, नोआ रेयाक् भागे बेभार।
एटाक् हो̣ड़ाक् सो̣म्पोती रेयाक् लो̣ब, बाङ होयोक् बेभार।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
जेको नरु बे जे धन जो, लोभु न करे त जाणु;।
उनजो पंहिंजो धनु कडेहिं बि न घटे, इहो जाणु॥
తెలుగుTelugu · Telugu
తన సంపద తరిగిపోకుండా ఉండాలనుకునేవాడు ఇతరుల వస్తువులను ఆక్రమించు కోవాలని ఆశించకూడదు.
اُردُوUrdu · Arabic
چا ہو جو اپنے مال میں کوئی کمی نہ ہو
!! پھر تو متاع غیر کی تم آس مت رکھو!
EnglishEnglish · Latin
The mark of lasting wealth is shown
By not coveting others' own.
भोजपुरीBhojpuri · Devanagari
जे मनई दूसरे के धन क लोभ , ना करैला जान बूझिकर।
ओकरे खुद के धन क, कब्बो हानि ना होला।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India Ministry of Education
செயல்படுத்துவது Central Institute of Classical Tamil
இணைந்து செயல்படுவோர் Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti