கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
27. தவம் · Penance

குறள் 261

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.
Utranoi Nondral Uyirkkurukan Seyyaamai · Atre Thavaththir Kuru

உரை: தமக்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும், பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமையுமாகிய அளவினதே தவத்தின் வடிவம்.

Prose: The nature of religious discipline consists, in the endurance (by the ascetic) of the sufferings which it brings on himself, and in abstaining from giving pain to others

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.
অসমীয়াAssamese · Bengali
দুখক সহ্য কৰা আৰু আনক এবাৰলৈও
দুখ নিদিয়াটো প্ৰকৃত তপস্যাৰ লক্ষণ।
বাংলাBengali · Bengali
তপস্যার রূপ হল যে নিজের কাছে এসে কষ্ট সহ্য করা এবং অন্য প্রাণীর ক্ষতি না করা।
बड़ोBodo · Devanagari
दुखुखौ सहायनाय आरो गुबुनखौ खेबसेबो दुखु होयिया
थार तपस्यानि लैखोन।
डोगरीDogri · Devanagari
अपने दुख सैह्न ते जीव हत्या नेईं करन,
सच्ची तपस्या दी समझ, इ’यै हुंदा लक्षण।
ગુજરાતીGujarati · Gujarati
સ્વયમ્‌ દુખ સહવું અને અન્યને દુઃખ ન દેવું
આજ જ છે તપસ્યાનું સાચું સ્વરૂપ.
हिन्दीHindi · Devanagari
खुद का दुख सहना और, नहीं जीव-वध जान।
तपोनिष्ठ का अभिलक्षण, होता है यह मान॥
ಕನ್ನಡKannada · Kannada
ನೋವ ಸಹಿಸಿರೆ, ಅನ್ಯ ಜೀವವ ಹಿಂಸಿಸದಿರೆ
ಅದುವೇ ತಪಕ್ಕೆ ಕುರುಹೆಂಬರು (ಮನವ ಮಹದಲಿ ಕಟ್ಟಿ ತನುವ ನೆನಹಿನೊಳಿರಿಸಿ ಅನಲ ಪವನಗಳನರಿದಿರ್ಪ-ಯೋಗಿಗೆ ವನವಾಸವೇಕೆ-ಸರ್ವಜ್ಞ)
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
पानस दोख च़ालुन , कँसि नॖ दियुन तक़लीफ़ ।
तफ यी सादान जान लुख यिम आसान शरीफ़।
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ತಂಗೆಲೆ ಕಷ್ಟ ಸಹಿಸುನು ಅನ್ಯ ಜೀವಿಕ
ಹಿಂಸೆ ಕರ್ನಾ ನತ್ತಿಲೆ ಅಶ್ಚೆ ತಪಸ್ಸು।।
मैथिलीMaithili · Devanagari
स्वयं दुःख सहब आ, नहि जीव-वध केनाय ।
तपोनिष्ठक लक्षण, होइत छैक ई मान ॥
മലയാളംMalayalam · Malayalam
തൻതുമ്പം പൊറുത്തു പരപീഡ ചെയ്യായ്ക
പരമമാം തപചര്യയത്രേ.
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
নীংহন্নবা লৈতনা, অৱা-অনা কয়াবু খাঙবা ঙম্বা অমসুং জীব-পানবশিংগী মাঙনবা তৌবীদবসি লাইনীং চেৎপগী মতৌনি৷
मराठीMarathi · Devanagari
सारे कष्ट सहन करणे आणि कोणाही प्राण्याची
हिंसा न करणे ही साऱ्या तपाजपासमान आहे।
नेपालीNepali · Devanagari
तपोनियमको पालन गरि सहनु कष्ट महान;
जीवहानी वर्जन तथा तपको यही निशान।
ଓଡ଼ିଆOdia · Odia
ଅପରେ ନ ଦେଇ ପୀଡ଼ା, ପରୀକ୍ଷା କଠୋର
ନିଜେ ସହିନେବା-ଜାଣ ଦୃଷ୍ଟାନ୍ତ ତପର ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਆਪਣੇ ਉਤੇ ਆਏ ਕਸ਼ਟਾਂ ਨੂੰ ਸ਼ਾਂਤ ਭਾਵ ਨਾਲ ਸਹਿਣ ਕਰਨਾ ਤੇ
ਦੂਜਿਆਂ ਨੂੰ ਦੁਖ ਨਾ ਦੇਣਾ ਹੀ ਤਪੱਸਿਆ ਦਾ ਇਕ ਸਰੂਪ ਹੈ।
संस्कृतम्Sanskrit · Devanagari
आपन्नदुःखस्य सहनम्, तथा जीवपीडनवर्जनम्- एतद् (द्वयम्) एव तपसो रूपम् ।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
तो̣पो̣सा निया̣म बाताव कातॆन, साहाव को̣सटो̣ माराङ चिनहा̣।
जिया̣ली- खुती-माना कातॆन आर, तो̣पो̣सा रेयाक् नोआ चिनहा̣।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
पंहिंजो डुखु सहन करण, बियनि जीवनि खे डुखु न डियणु;।
तपस्या जा इहेई लछण आहिनि, इनखे जाणु॥
తెలుగుTelugu · Telugu
దేనినైనా భరించే హృదయాన్ని కలిగి ఉండడం
ఏ ప్రాణికీ హాని తలపెట్టకుండా ఉండడం `తపస్సు' అని చెప్పబడుతుంది.
اُردُوUrdu · Arabic
دکھ درد ہنس کے سہنا کسی کو نہ دینا درد
جو نفس کش ہے اصل میں کہتے ہیں اس کو مرد
EnglishEnglish · Latin
Pains endure; pain not beings
This is the type of true penance.
भोजपुरीBhojpuri · Devanagari
जे आपन दुख सहिले आऊर, ना लेय जीव के जान।
इहै होला तपस्सी क लच्छन, ओही के सभ देला सम्मान।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India Ministry of Education
செயல்படுத்துவது Central Institute of Classical Tamil
இணைந்து செயல்படுவோர் Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti