கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
34. நிலையாமை · Instability

குறள் 332

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
Kooththaattu Avaik Kuzhaath Thatre · Perunjelvam Pokkum Adhuvilin Thatru

உரை: ஒருவனிடம் பெரிய செல்வம் சேருதல் கூத்தாடும் அரங்கில் பெரிய கூட்டம் கூடுதல் போன்றது. அச்செல்வம் நீங்குவதும் கூத்து முடிந்தவுடன் அக்கூட்டம் அரங்கிலிருந்து நீங்குவது போன்றதாகும்.

Prose: The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
অসমীয়াAssamese · Bengali
ধন-সম্পত্তি লাহে লাহে গোট খায় দৰ্শকৰ দৰে আৰু হঠাৎ নাটকৰ যৱনিকা পৰাৰ দৰে নোহোৱা হৈ যায়।
বাংলাBengali · Bengali
প্রচুর সম্পদ সঞ্চয় করা হল যে নাট্যশালায় ভিড়ের মত ধীরে ধীরে জমা হবে।
সেই সঞ্চিত সম্পদ যে নাট্যশালা থেকে ছেড়ে যাওয়া ভিড়ের মত তাড়াতাড়ি চলে যাবে।
बड़ोBodo · Devanagari
दोहोन-सम्फथिया लासै लासै थुबुर जायो नायग्राफोर बादि
आरो हरखाब फावथिनानि फैसालि गोलैनाय बादि गैया जालाङो।
डोगरीDogri · Devanagari
रंगशाला च दरशक बरोबर, हासल हुंदी शान,
खतम ड्रामा भीड़ गेई ते, धन बी इ’यां जान।
ગુજરાતીGujarati · Gujarati
રંગભૂમિમાં ઉમડતી મેદની સમ ધન આવે છે
અને ભીડ વિસજર્ન સમ જાય છે.
हिन्दीHindi · Devanagari
नाट्य मंच के दर्शक, सम संपदा प्राप्त।
नाट्य खतम भीड़ गयी, सब धन यों समाप्त॥
ಕನ್ನಡKannada · Kannada
ಕೂಡಿಟ್ಟ ಧನ ಸಂಪತ್ತು ಕಳೆವುದು ಕ್ಷಣದಲಿ ಡೊಂಬರಾಟಕ್ಕೆ
ಕೂಡುವ ಜನ ಕರಗುವಂತೆ ಆಟ ಮುಗಿದ ಕ್ಷಣ.
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
यिथ ज़न नाटक करनॅ विज़ि रौनक छ्य लगान ।
तिथ्य कॅनि येलि सॉरी नेरान सोरुय खतम गछ़ान ।।
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ಮಸ್ತ ಧನ ಯೆವ್ಚೆ ನಾಟಕಾಕ ಜನ ಒಟ್ಟು ಜಲ್ಲೆಲೆ ತಶಿ
ನಾಟಕ ಜತ್ತರಿ ಜನ ಖಾಲಿ ಜಲ್ಲೆವರಿ ಧನ ಕರ್ಗತಾ।।
मैथिलीMaithili · Devanagari
रंगस्थलमे दर्शक समान, वैभव होइत प्राप्त ।
नाटक खत्म भीड़ गेल, सब धन जेना समाप्त ॥
മലയാളംMalayalam · Malayalam
കൂത്തരങ്ങിൽ ആൾക്കൂട്ടംപോൽ വരും ധനം
പോയ്മറയും അതുപോലെ.
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
লন-থুম য়াম্না তূংশিনবসি ফম্বাক-লীলাগী মীয়াম তিনখৎলকপগুম্বনি; লন-থুমদুনা চৎখিবসু মীয়ামদুনা কায়নখিবগুম্বনি৷
मराठीMarathi · Devanagari
नाटक सुरू होताच थवेच्या थवे क्षणात जमतात, परंतु थोड्याच
वेळाने ते सारे परत जातात, त्याप्रमाणे वैभव येते नि ओसरतेही।
नेपालीNepali · Devanagari
रंगभूमिमा जसरी जम्छ दर्शक वृन्दको भीड;
जोड़े सम्पति प्रचुर नष्ट हुन्छ जसरी त्यो भीड।
ଓଡ଼ିଆOdia · Odia
ନାଟ୍ୟେଦ୍ରଷ୍ଟା ଜମେ ଧୀରେ ଫେରେ ଶେଷେ ଦ୍ରୁତ
ବଢ଼େ କମେ ସେହିପରି ପାର୍ଥିବ ସମ୍ପତ ।ା
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਧੰਨ ਸੰਪਦਾ ਦਾ ਇਕੱਠਾ ਹੋਣਾ ਤਮਾਸ਼ਾ ਦੇਖਣ ਆਈ ਹੋਈ ਭੀੜ ਵਾਂਗ ਹੁੰਦਾ ਹੈ। ਧੰਨ ਸੰਪਦਾ ਦਾ ਜਾਣਾ ਵੀ ਤਮਾਸ਼ਾ ਖਤਮ ਹੁੰਦੇ ਹੀ ਭੀੜ ਦੇ ਖਿੰਡ ਜਾਣ ਵਾਂਗ ਹੁੰਦਾ ਹੈ।
संस्कृतम्Sanskrit · Devanagari
सम्पत्तेः आगमः, नर्तनसभायां जनसमूहस्य आगमनमिव ।
तस्याः निर्गमोपि, तस्यैव जनसमूहस्य (नृत्यानन्तरम्) विकिरणमिव ।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
ऎनॆच् धा̣रती रे जाँहाँ लेका तेङ्गोन, ञेञॆल हो̣ड़ कोवाक् भीड़।
जारवाक् बा̣ड़ती सो̣म्पोती जेलेका, भीड़ भाङ्गाक् ओना भीड़।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
नाटक डिसणवारी घणी भीड़ लगे जीअं, नाटक जो शानु।
नाटकु पूरो, शानु वयो; .गायबु थी वञे सबु धनु मानु॥
తెలుగుTelugu · Telugu
సిరిసంపదలు వచ్చి చేరడం నాటకాన్ని చూడడానికి ప్రేక్షకులు గుమికూడడం లాంటిది
సిరిసంపదలు వదలిపోవడం నాటకం ముగిసిన వెంటనే ప్రజలు నాటక రంగాన్ని వదలి పోవడం లాంటిది.
اُردُوUrdu · Arabic
دولت تو آنی جانی ہے بس یہ تو ایسی ہے
جیسے کہ لوگ پلٹے ہیں کر تب کو دیکھ کے !!
EnglishEnglish · Latin
Like a drama-crowd wealth gathers
Like passing show its pride too goes.
भोजपुरीBhojpuri · Devanagari
रंगमंच के दरसकन मतिन, धन बैभव होला पराप्त।
नाटक खतम होतै भीड़ गइल, कुल धन आइसहीं समाप्त।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India Ministry of Education
செயல்படுத்துவது Central Institute of Classical Tamil
இணைந்து செயல்படுவோர் Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti