கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
1. கடவுள் வாழ்த்து · The Praise of God

குறள் 4

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
Ventudhal Ventaamai Ilaanati Serndhaarkku · Yaantum Itumpai Ila

உரை: எப்பொருளையும் விரும்புதலோ, வெறுத்தலோ இல்லாத இறைவனின் அடிகளை நினைப்பவர்க்கு எக்காலத்தும் துன்பங்கள் ஏற்படா.

Prose: To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
অসমীয়াAssamese · Bengali
যিজনে নিৰপেক্ষ ভগৱানৰ চৰণ যুগল ধাৰণ কৰে,
তেওঁক কোনোধৰণৰ বাধা-বিপত্তিয়ে স্পৰ্শ কৰিব নোৱাৰে।
বাংলাBengali · Bengali
যে ঈশ্বর যার পছন্দ ও অপছন্দ নাই তার চরণকে যে শরণ করে সে কখনো কষ্ট পায় না।
बड़ोBodo · Devanagari
जाय रावखौबो फारागथिनि नोजोरजों नाया
बिनि सेराव जेबो हेंथा-हेंसियानो साफिनो हाया।
डोगरीDogri · Devanagari
राग-द्वेष दे बगैर, प्रभु चरणें पुज्जै जो।
न कोई दुख - न विघ्न बाधा, न डर उ’नेंगी लग्गै।।
ગુજરાતીGujarati · Gujarati
ઇચ્છા-અનિચ્છાથી પરેના શ્રી ચરણોમાં
સમર્પિત જનને કોઈ કષ્ટ નડતું નથી.
हिन्दीHindi · Devanagari
राग-द्वेष विहीन प्रभु, चरण चले जो लोग।
उनको नहीं कोई दुख, ना भव-बाधा रोग॥
ಕನ್ನಡKannada · Kannada
ರಾಗ ದ್ವೇಷ ರಹಿತನವನು
ಅವನಡಿ ಸೇರ್ದವಗೆ ತಾಗದು ಭವ ಬಾಧೆ.
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
युस रंगॅु रयेलि रो’छ़ दयि नाव पूज़ान।
सुय ज़ीव छ़्येटि श्रौचि़ दूर शूबान ।।
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ರಾಗದ್ವೇಷರಹಿತ ದೇವಾಲೆ ಚರಣಾಂಕ ಸ್ಮರಣ ಕೆಲ್ಲ್ಯಾರಿ
ಕೆದನೈ ಕಷ್ಟ ಲಗ್ಗಿ ಯೆನಾ।।
मैथिलीMaithili · Devanagari
राग-द्वेष रहित प्रभुके, चरण चलि जे लोग ।
ओकरा नहि कोनो दुःख, नहि भव-बाधा रोग ।।
മലയാളംMalayalam · Malayalam
ഇഷ്ടാനിഷ്ടങ്ങളില്ലാ ഈശനിൻ പാദം ചേരുകിൽ
ഇല്ല കഷ്ടങ്ങൾ ഒരുനാളും.
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
অপাম-পামদা লৈত্রবা তাইবং মপুগী খুয়াবু তানখ্রবা মখোয়দি অমুক হন্না পোক্লকপগী অৱাবদু নংলরোই৷
मराठीMarathi · Devanagari
तिरस्कार वा स्वीकार नसणाऱ्या त्या प्रभूच्या चरणांशी चिकटून
बसलेले ते भक्त, जीवनातील आधिव्याधी त्यांना कधी स्पर्शू शकणार नाहीत।
नेपालीNepali · Devanagari
सदा राख भरोसा प्रभुमा नराखी मनमा राग र द्वेश;
हुन्छौ भवसागरबाट दूर हुन्न चिन्ता जीवन मरणको लेश।
ଓଡ଼ିଆOdia · Odia
କାମନା-ଘୃଣା ରହିତ ଶ୍ରୀପଦେ ଶରଣ
ଗଲେ, ସଂସାର ଆପଦ ହୁଅଇ ଖଣ୍ଡନ ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਉਸਤਤਿ ਨਿੰਦਾ ਤੋਂ ਆਪਣਾ ਆਪ ਨਿਰਲੇਪ ਕਰ ਲੈਣ ਵਾਲਿਆਂ ਨੂੰ
ਕੋਈ ਸੰਤਾਪ ਨਹੀਂ ਵਾਪਰਦਾ।
संस्कृतम्Sanskrit · Devanagari
इष्टानिष्टविवर्जितस्य भगवतः चरणतलं निरन्तरं चिन्तयताम्, कदापि दुःखं न भवति ।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
एदरे-हिंसका̣ बा̣नुक् इसोराक् जाङ्गा रे जाँहाँय सेनो̣क् हो̣ड़।
उनीयाक् बा̣नुक् ताय जाँहाँन दुक बाय आजार आतारो̣क् हो̣ड़।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
राग - साड़ खां परे, प्रभूअ जे चरननि में जेके माण्हूं रहिनि।
उन्हिनि खे न कोई डुखु, न भवु - भोलो, रोगु लगे॥
తెలుగుTelugu · Telugu
రాగద్వేషాలకు అతీతుడైన భగవంతుని తిరుచరణాలను స్థిరచిత్తులై స్మరించేవారికి ఎప్పుడూ
ఎక్కడా కష్టాలు సంప్రాప్తించవు.
اُردُوUrdu · Arabic
نفرت سے خواہشوں سے بلند اس کا مرتبہ
رب کے قریں رہو تو نہ چھو پائے گی بلا
EnglishEnglish · Latin
Who hold His feet who likes nor loathes
Are free from woes of human births.
भोजपुरीBhojpuri · Devanagari
बितरागी भगवान के चरन में जे जन जाय।
कवनो विपन, जग बाधा-भय ओकरे पास ना जाय।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India Ministry of Education
செயல்படுத்துவது Central Institute of Classical Tamil
இணைந்து செயல்படுவோர் Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti