கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
பின்செல்
56. கொடுங்கோன்மை · The Cruel Sceptre

குறள் 559

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடிஒல்லாது வானம் பெயல்.
தமிழ்க் குறளை வாசிப்பது கணினிக் குரல்.
Muraikoti Mannavan Seyyin Uraikoti · Ollaadhu Vaanam Peyal

உரை: அரசன் முறைதவறிய ஆட்சியைச் செய்வானாயின், அவனது நாட்டில் பருவமழை பெய்யும் காலத்தில் பெய்யாது.

Prose: If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடிஒல்லாது வானம் பெயல்.
অসমীয়াAssamese · Bengali
এজন ৰজাই যদি নিজৰ লাভৰ বাবে ক্ষমতাৰ অপব্যৱহাৰ কৰে,
তেতিয়াহ’লে ডাৱৰেও বৰষুণ দিবলৈ এৰে।
বাংলাBengali · Bengali
যদি রাজা সঠিকভাবে শাসন করেন না
তবে বর্ষা ব্যর্থ হবে প্রয়োজনের সময় মেঘও বৃষ্টি ছাড়া সরে যাবে।
बड़ोBodo · Devanagari
सासे राजाया जुदि गावनि मुलाम्फानि थाखाय गोहोखौ गाज्रियै बाहायो,
अब्ला जोमैयाबो अखा हानो नागारो।
डोगरीDogri · Devanagari
राज धरम खलाफ, जेकर हकूमत ऐ राजे दी,
बद्दल सुक्के रौह्न, नेईं होऐ बरखा मौसम दी।
ગુજરાતીGujarati · Gujarati
ધર્મ-વિમુખ કર્મમાં નરેશ થાય જો પ્રવૃત્ત
તો વર્ષા-ઋતુમાં મેઘ વૃષ્ટિથી થાય વિમુખ.
हिन्दीHindi · Devanagari
भूप का शासन यदि हो, राजधर्म विपरीत।
हो मौसमी वर्षा बंद, मेघ न बरसे रीत॥
ಕನ್ನಡKannada · Kannada
ಶಾಸಕ ನ್ಯಾಯ ವಿರುದ್ಧ ಶಾಸನವೆಸಗೆ,
ಮುಗಿಲು ಮಳೆಗರೆಯದು ಆ ರಾಜ್ಯದೊಳು ಕಾಲ ಕಾಲಕ್ಕೆ.
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
येलि ज़न राज़ॖ सुंद राज आसि दरमस इनसाफ्स खलाफ ।
तति छुनॅ ओबरस रुद आसान सोरुय तपान ताफ ।।
کٲشُرKashmiri (Nastaliq) · Arabic
راج مزہبس خلاف چلاوِ زن راجہِ راج
اوبرس تام ڈلان چھُ توت وٲتِتھ روٗدُک مِزاج
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ಅಧರ್ಮಾನಿ ರಾಜ್ಯ ಕೆಲ್ಲರಿ; ಮೋಡ ಋತು
ಕಾಲಚೆ ಪಾವ್ಸು ದೀನ।।
कोंकणीKonkani (Devanagari) · Devanagari
राजा जर अन्याय करपी आसत वा न्याया आड राज्य चलोवपी आसत तर ताच्या राज्यांत वेळार केन्नाच मीर्गाचो पावस पडचो ना आनी ढग पावस उडोवपाचो बंद करतये.
मैथिलीMaithili · Devanagari
शासन भूपक यदि हुए, राजधर्मक विरुद्ध ।
मौसमी वर्षा नहि हेतैक, बादलक जल अवरुद्ध ॥
മലയാളംMalayalam · Malayalam
മന്നവൻ ദുർഭരണം ചെയ്കിൽ പരുവമഴ പിഴയ്ക്കും പെയ്യുകില്ല മഴമേഘം.
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
নিংথৌনা ৱায়েন-বিচার চুমদ্রগদি অতিয়াদা পাইরিবা নোং পুবা লৈচিলনা নোংজু-পান্থা কাল্লমদুনা নোং খিকপীরক্লোই৷
ꯃꯩꯇꯩꯂꯣꯟManipuri (Meitei Mayek) · Meetei Mayek
ꯅꯤꯡꯊꯧꯅ ꯋꯥꯌꯦꯟ-ꯕꯤꯆꯥꯔ ꯆꯨꯝꯗ꯭ꯔꯒꯗꯤ ꯑꯇꯤꯌꯥꯗ ꯄꯥꯏꯔꯤꯕ ꯅꯣꯡ ꯄꯨꯕ ꯂꯩꯆꯤꯜꯅ ꯅꯣꯡꯖꯨ-ꯄꯥꯟꯊꯥ ꯀꯥꯜꯂꯝꯗꯨꯅ ꯅꯣꯡ ꯈꯤꯛꯄꯤꯔꯛꯂꯣꯏ꯫
मराठीMarathi · Devanagari
जर राजाने आपल्या न्यायाचा राजदंड डगमगू दिला,
पाऊस पडणार नाही आणि मान्सून अपयशी ठरेल।
नेपालीNepali · Devanagari
नृप दुर्नीति बीज रोपी गर्छन् प्रजामाथि शासन;
दुःशासनले ऋतु बद्लन्छ गर्दैनन् मेघजल दान।
ଓଡ଼ିଆOdia · Odia
ନ୍ୟାୟ ପଥୁ ଚୁ୍ୟତ ଯଦି ନୃପ ହୋଇଯାଏ
ଋତୁ ଜାଣି ସ୍ୱର୍ଗ ତେବେ ବର୍ଷା ନ ପଠାଏ ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਜੇ ਰਾਜਾ ਨਿਆਂ ਰਹਿਤ ਸ਼ਾਸਨ ਕਰੇ ਤਾਂ ਉਸ ਦੇ ਰਾਜ ਵਿਚ
ਸਮੇਂ ਸਿਰ ਮੀਂਹ ਨਹੀਂ ਪਏਗਾ।
संस्कृतम्Sanskrit · Devanagari
यदि राजा धर्मात् व्यभिचर्य कुटिलः भूत्वा सर्वं कार्यं करोति, मेघाः स्वपर्वणः विचलिताः भूत्वा, काले न वर्षेयुः।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
सासो̣न जुदी राजावाक् होयोक्, राज धो̣रो̣म रेयाक् सिरगा̣त्।
ताक बातार बाय जा̣ड़ीय, रिमिल दाक् दाराम थुकुम आत्।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
गर हुजे राजा जो शासनु, राज - धर्म जे उबतो।
न थींदी मौसमी बारिश, मीहुं बादलनि जो रुकंदो॥
తెలుగుTelugu · Telugu
రాజు న్యాయ మార్గాన్ని వీడి రాజ్యాన్ని పాలించినట్లయితే ఆ రాజ్యంలో సకాలంలో వర్షాలు కురియవు
اُردُوUrdu · Arabic
جب حکمراں ہر ایک سے انصاف کر نہ پائے
بر سے بناء وہاں سے یہ بادل گزر ہی جائے
EnglishEnglish · Latin
The sky withdraws season's shower
If the king misuses his power.
भोजपुरीBhojpuri · Devanagari
सासन भूप क जदि होय, राजधरम के बिरूद्ध।
मौसम के संगे बरखा ना होइ, बदरी क पानी भी होला अवरूद्ध।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India கல்வி அமைச்சகம், இந்திய அரசு
செயல்படுத்துவது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
இணைந்து செயல்படுவோர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னைkashitamil.iitm.ac.in  பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், வாரணாசிkashitamil.bhu.edu.in  பாரதிய பாஷா சமிதி