கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
61. மடி இன்மை · Unsluggishness

குறள் 609

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.
Kutiyaanmai Yulvandha Kutram Oruvan · Matiyaanmai Maatrak Ketum

உரை: ஒருவன் தன் சோம்பல் தன்மையை நீக்குவானானால், அவன் குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள் நீங்கும்.

Prose: When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.
অসমীয়াAssamese · Bengali
আলস্যই যিজনক ত্যাগ কৰিছে তেওঁক সেইমুহূৰ্ততে সৌভাগ্য আৰু পুৰুষত্বই লগ দিয়ে।
বাংলাBengali · Bengali
যদি কেউ তার অলসতা থেকে মুক্তি পায় তবে তার সংসার চালানোর জন্য সে যে সমস্ত অপরাধ করেছে তা দূর হয়ে যাবে।
बड़ोBodo · Devanagari
अलसियाथिया जायखौ नागारदों बे समावनो खाफाल मोजां आरो हौवाथि गुना बिजों लोगो जादों।
डोगरीDogri · Devanagari
जे कोई त्यागै, ते करै अपने आलक दा अंत,
करी सकदा ऐ दूर, कुल-गौरव पर लग्गे दा कलंक।
ગુજરાતીGujarati · Gujarati
સ્વકૂળની પ્રતિષ્ઠામાં લાગેલ લાંછન સ્વતઃ થાય વિનષ્ટ
જો પ્રબળ આળસ-ભાવનો નર કરે પરિત્યાગ!
हिन्दीHindi · Devanagari
यदि कोई त्याग दे निज, आलस्य जो अनंत।
कर सकता वंश, पौरुष, पर का कलंक अंत।।
ಕನ್ನಡKannada · Kannada
ಆಲಸ್ಯ ತ್ಯಜಿಸಿದ ನೃಪ ತೊಡೆಯುವ
ನಿಜ ವಂಶಕೆ ಬಂದ ನಿಂದನೆಯ.
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
युस अखाह आलुच़ मनसावे ।
सॉरिसय खानदानस नेशनावे ।।
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ಎಕ್ಲೆನ ಅಳ್ಸಯಿ ಕೊರ್ಚೆ ಸೊಳ್ಳರಿ ತಜ್ಜೆ
ವಂಶಚೆ ಚೂಕಿ ಕ್ಷಮೆ ಗೆತ್ತಾ।।
मैथिलीMaithili · Devanagari
यदि कियो त्यागि दियै अपन, आलस्य सर्वदा ।
कऽ सकय वंश, पुरुषता आ कलंकक शेष ॥
മലയാളംMalayalam · Malayalam
കുലത്തിനും ആണ്മയ്ക്കുമുണ്ടായ കുട്രം
മാറുന്നു മടിയൊഴിയുന്നേരം.
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
কনাগুম্বনা অতনবা হায়বদু থাদোকপা মীৎকুপ অদুমক্তদা মহাক্কী ইমুংবু লাকথুদুনা থম্লম্বা ফত্তবা পূম্নমক মাঙখিগনি৷
मराठीMarathi · Devanagari
आळस सोडून द्या, की ताबडतोब तुमच्या कुटुंबावर कोसळू
पाहणारी दुःखे दूर होतील।
नेपालीNepali · Devanagari
अकर्मण्यता र आलसको गरेमा अन्त;
वंश र पुरुषार्थमा लागेको दोष हुन्छ अन्त तुरन्त।
ଓଡ଼ିଆOdia · Odia
ଆଳସ୍ୟର ଦାସତ୍ୱରୁ ଯିଏ ମୁକ୍ତ ହୁଏ
ବଂଶଯଶ, ପୁରୁଷାର୍ଥ-ଯଶ ଫେରି ପାଏ ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਆਲਸ ਦਾ ਤਿਆਗ ਕਰਕੇ ਰਾਜਾ ਆਪਣੀ ਵੰਸ਼ ਉਪਰ
ਆਈ ਅਧੋਗਤੀ ਨੂੰ ਦੂਰ ਕਰ ਸਕਦਾ ਹੈ।
संस्कृतम्Sanskrit · Devanagari
यदि कोपि, आत्मनः आलस्याधीनत्वम्, अन्यथा कुर्यात्, तर्हि, निजवंशपरिपालने समुत्पन्नः तस्य दोषः, नश्येत् ।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
जुदी जाँहाँय बा̣गीयाक्आय, आयाक् आसकेत् सारॆड़।
ओ̣चो̣क् दाड़ेयाक्आय बों̣सो̣, हॆरॆलतॆत् रॆ हॆन्दॆ सारॆड़।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
गर मिटाए कोई, पंहिंजे सुस्त थियण जो पको दागु।
मिटाए सघे थो पंहिंजे वंश जी ताक़त ते लगलु दागु॥
తెలుగుTelugu · Telugu
తనలో నున్న సోమరితనాన్ని పారదోలినట్లయితే అతని కుటుంబానికి
అతనికి ప్రశస్తి చేకూరుతుంది
اُردُوUrdu · Arabic
باز آئے کاہلی سے اگر ایک فرد بھی !
سب دور ہوں برائیاں خود خاندان کی !
EnglishEnglish · Latin
The blots on race and rule shall cease
When one from sloth gets his release.
भोजपुरीBhojpuri · Devanagari
जदि केहू तियाग दे आपन, आलस जवन अनन्‍त।
कै सकैला बस पौरूस, पर लगल कलंक क अन्‍त।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India Ministry of Education
செயல்படுத்துவது Central Institute of Classical Tamil
இணைந்து செயல்படுவோர் Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti