கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
68. வினை செயல்வகை · Modes of Action

குறள் 676

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
Mutivum Itaiyoorum Mutriyaangu Eydhum · Patupayanum Paarththuch Cheyal

உரை: வினை மேற்கொள்ளும்போது அது முடித்தற்கு வேண்டிய முயற்சியும், அதற்கு நேரும் இடையூறும், அது முடிந்தால் தான் அடையும் பயனும் ஆகிய யாவற்றையும் சீர்தூக்கிப்பார்த்துச் செய்தல் வேண்டும்.

Prose: An act is to be performed after considering the exertion required, the obstacles to be encountered, and the great profit to be gained (on its completion)

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
অসমীয়াAssamese · Bengali
কিবা এটা কৰ্ম সম্পাদন কৰাৰ আগতে বাধা-বিপত্তি আৰু লাভৰ উপায়সমূহ ভালদৰে চালি-জাৰি চোৱাটো প্ৰয়োজন।
বাংলাBengali · Bengali
একটি কর্ম করার সময় কর্মটি সম্পূর্ণ করার উপায়
সৃষ্ট ব্যাঘাত এবং শেষ প্রাপ্ত সুবিধা বিবেচনা করে তারপরে করা উচিত।
बड़ोBodo · Devanagari
माबा मोनसे हाबाखौ मावनायनि सिगाङावनो हेंथा-हेंथि आरो मुलाम्फानि राहाफोरखौ मोजाङै बिजिरना नायनो नांगौ।
डोगरीDogri · Devanagari
साधन, बिघन, कम्म परैंत, लाह् दा करी विचार,
चंगी चाल्लीं करना, जो निश्चित कीता कारज।
ગુજરાતીGujarati · Gujarati
શ્રમની માત્રા, વિઘ્નની સંભાવના અને લાભની પ્રાપ્તિ
આ સર્વેનું કરી આકલન કર્મ વિશેષમાં થવું પ્રવૃત્ત.
हिन्दीHindi · Devanagari
साधन, विघ्न, कर्मांत के, लाभादि का विचार।
खूब करके करना है, जो है निश्चित कार॥
ಕನ್ನಡKannada · Kannada
ಅಂತ್ಯ, ಸಂಭಾವಿತ ಬಾಧೆ, ಪಡೆವ ಭಾಗ್ಯ
ಇವೆಲ್ಲವ ವಿವೇಚಿಸಿ ಪ್ರಾರಂಭಿಸು ಕಾರ್ಯವ.
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
वसीलॅ, रुकावटॅ, नफा युहुंद खयाल ।
यिमन पेठ्य तवज्ह दियुन कार थवुन बहाल ।।
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ಕಾಮ ಸಮಾಪ್ತ ಕೊರ್ಚೆ ರೀತಿ, ತಕ್ಕಾಯೆವ್ಚೆ ಅಡ್ಡಿ,
ನಂತರ ಪ್ರಾಪ್ತಜವ್ಚೆ ಫಲ ಆಲೋಚನ ಕೋರ್ಕಾ।।
मैथिलीMaithili · Devanagari
साधन, बाधा, काजक शेष, लाभादिक विचार ।
खूब कऽकेँ करबाक छैक, जे छैक सुनिश्चित काज ॥
മലയാളംMalayalam · Malayalam
അന്തവും തടസവും അന്ത്യഫലവും
ചിന്തിച്ചു ചെയ്യുക കർമ്മം.
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
থবক্কী পান্দম, অয়েৎ-অপনশিং অমসুং তুংদা কান্নগদবশিংগী মরমদা নীংথিজনা য়েংথোক্লবা তুংদা মদু পায়খৎপনা অফবা ওইগনি৷
मराठीMarathi · Devanagari
कोणतेही कार्य सुरू करण्यापूर्वी त्याला श्रम किती पडतील, मार्गातील
अडचणी आणि अपेक्षित फायदा या गोष्टी लक्षात घ्याव्यात।
नेपालीNepali · Devanagari
हानि लाभ बीचका बाधा, कति श्रम कति परिणाम;
यी सबै सोची विचारी उचित लिनु हातमा काम।
ଓଡ଼ିଆOdia · Odia
ସମ୍ଭାବ୍ୟ ଶ୍ରମ ଓ ବାଧା ଆଉ ପରିଣାମ
ସର୍ବ ବିବେଚନା କରି କରିବ ଉଦ୍ୟମ ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਕੰਮ ਆਰੰਭ ਕਰਨ ਤੋਂ ਪਹਿਲਾਂ ਉਸ ਖਾਤਰ ਲੋੜੀਂਦੇ ਯਤਨ,
ਉਸ ਵਿਚ ਆ ਸਕਣ ਵਾਲੀਆਂ ਰੁਕਾਵਟਾਂ ਅਤੇ ਉਸ ਦੇ ਪੂਰੇ ਹੋਣ ਤੇ ਉਸ ਤੋਂ ਹੋਣ ਵਾਲੇ ਲਾਭ ਬਾਰੇ ਵਿਚਾਰ ਕਰ ਲੈਣਾ ਆਵੱਸ਼ਕ ਹੈ।
संस्कृतम्Sanskrit · Devanagari
स्वनिर्णयस्य औचित्यम्, तस्य 5 अवरोधकान्, तथा तस्य समाप्तौ प्राप्यं फलं च विमृश्य, कार्यं कुर्यात्।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
सापाप् आनाँट, का̣मी मुचा̣त् रेयाक्, लाब एमान रेयाक् बिचा̣र।
आ̣डी हुदिस गुना̣न कातॆन का̣मीय, जाँहाँटाक् लाहा का̣मी सिका̣र।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
ज़रिआ, बाधाऊं, कमु पूरो थियणु; सोचे इन्हिनि जा पूरा नफ़ा नुक़सान।
सोचे चङी तरहां पूरो कयो सोचलु - कमु, जीअं रहे आसानु॥
తెలుగుTelugu · Telugu
ఒకపని చేయడం వలన ఎదురయ్యే లాభం, పనిచేయడంలో ఎదురయ్యే అడ్డంకులు
కార్యప్రణాళిక మొదలైనవన్నీ పరిశీలించి తెలుసుకోవాలి
اُردُوUrdu · Arabic
کیا ہو گا سوچ نفع و نقصان کا سوال
طاقت کا آنے والی مصیبت کا رکھ خیال
EnglishEnglish · Latin
Weigh well the end, hindrance, profit
And then pursue a fitting act.
भोजपुरीBhojpuri · Devanagari
साधन, बिथन, काम के अन्त क, लाभ आदि क बिचार।
खूब नीक से करैके बाटे , जवन बाटे निस्चित काम।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India Ministry of Education
செயல்படுத்துவது Central Institute of Classical Tamil
இணைந்து செயல்படுவோர் Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti