கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
86. இகல் · Hostility

குறள் 856

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து
Ikalin Mikalinidhu Enpavan Vaazhkkai · Thavalum Ketalum Naniththu

உரை: ‘பிறரோடு மாறுபடும்போது மேலும் மேலும் ஊக்குதல் எனக்கு இனிய’தென்று அதனைச் செய்பவனின் வாழ்க்கை வறுமையால் துன்புறுதலும் இறத்தலும் மிகச் சிறிய காலத்தில் உளவாகும்.

Prose: Failure and ruin are not far from him who says it is sweet to excel in hatred

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து
অসমীয়াAssamese · Bengali
যি ব্যক্তিয়ে ঘৃণাৰ জৰিয়তে সফলতা লাভ কৰিবলৈ সহজ বুলি ভাবে,
তেওঁৰ জীৱন বিফল হ’ব আৰু লাহে লাহে ধ্বংসৰ ফালে গতি কৰিব।
বাংলাBengali · Bengali
শত্রুতার মাধ্যমে সফল হওয়া সহজ এমন মনে করে যে ব্যক্তি জীবনেযাপন করে
শীঘ্রই তার অবস্থান থেকে ভুল করবে এবং দ্রুত ধ্বংস হয়ে যাবে।
बड़ोBodo · Devanagari
जाय मानसिया मुगैनायनि गेजेरजों जाफुंसारनाया गोरलै होनना सानो,
बिनि जिउआ फैमाल जागोन आरो लासै लासै सिलिंखारनि लामाथिं आगान सुरगोन।
डोगरीDogri · Devanagari
बगानेपन रा’एं जित्त गी, जो समझै ठीक,
नकामी ते बरबादी हुंदी, उं’दे बड़ी नज़दीक।
ગુજરાતીGujarati · Gujarati
વિરોધ-વૃત્તિના અનુસરણમાં જે પ્રસન્નતાનો અનુભવ કરે છે
તેનું જીવન અસફળતા અને વિનાશના સન્નિકટ છે.
हिन्दीHindi · Devanagari
विभेद से विजय पानाश, जो माने आनंद।
विफलता औ’ विनाश से, उसका जीवन अंत॥
ಕನ್ನಡKannada · Kannada
ವಿಭೇದದಿ ಗೆಲುವು ನಿಶ್ಚಯವೆಂದೆಣಿಸುವವ
ಅಪ್ಪುವ ಸೋಲನು, ದುಃಖವ ಶೀಘ್ರದಿ.
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
युस सोंचि वोप्रॉज़ी सॉति कान्ह ज़ेर करुन सहल ।
तस छु ज़िंदगी हुंद अनजाम क़रीब बिना महल ।।
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ವೈರತ್ವ ಸಾಧಿಸುಚೆ ಬರೆ ಮಣತಲೆಲೆ ಜೀವಿತ
ಸೋಲಾಕ ಅನಿ ಮರಣಾಕ ಸಮೀಪ ಅಸ್ಸ।।
मैथिलीMaithili · Devanagari
परायापनसँ विजय, जे बुझय छैक मीठ ।
विफलता आ विनाश, छैक ओकरा बहुत करीब ॥
മലയാളംMalayalam · Malayalam
ക്രോധമേ നന്നെന്ന്കരുതുവോൻ ജീവിതം
പിഴച്ചു നശിച്ചിടും അതിവേഗം.
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
মীবু উশিত্তনা, তুক্কৎচনা লোয়নরগা নুংঙাইজবা মখোয়গী পুন্সিদি থুনমক লৈখা তারক্তুনা মাঙখিগনি৷
मराठीMarathi · Devanagari
शेजाऱ्यावर सदैव जळणारा आणि उद्धटपणातच आनंद
मानणारा लवकरच ठेचाळेल नि पडेल।
नेपालीNepali · Devanagari
मान्छन् भेद-वृद्धिले मिल्छ अति आनन्द;
जीवन यीनको चूर भई हुन्छ नष्ट तुरन्त।
ଓଡ଼ିଆOdia · Odia
ବୈରତା ସାଧନ କରି ଆନନ୍ଦ ଯେ ପାଏ
ଅଚିରେ ପତନ ତା’ର ସର୍ବନାଶ ହୁଏ ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਕੁਝ ਲੋਕ ਇਹ ਮੰਨਦੇ ਹਨ ਕਿ ਵਿਰੋਧਤਾ ਦੀ ਭਾਵਨਾ ਨਾਲ ਹੀ ਉਹ ਸਫ਼ਲਤਾ ਪ੍ਰਾਪਤ ਕਰਨਗੇ। ਅਸਲੀਅਤ ਇਹ ਹੈ ਕਿ ਅਸਫ਼ਲਤਾ ਤੇ ਵਿਨਾਸ਼ ਅਜਿਹੇ ਲੋਕਾਂ ਤੋਂ ਦੂਰ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਹੈ।
संस्कृतम्Sanskrit · Devanagari
‘द्वेषमूलः जयः मधुरः‘ इति आभाषमाणस्य विनिपातः, विनाशश्च, प्रत्यासन्नसमौ एव ।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
जुदा̣क् ते जितका̣र, जाँहाँये बुजेत् कान दुला̣ड़ सो̣र।
डिगा̣उ आर जारखार, होयोक् ताया आ̣डी सो̣र।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
सम्झे जेको बियाईअ सां, फ़तह हासिलु करणु आहे मिठो।
सम्झो, नाक़ामियाबी ऐं नासु; रहंदो उनजे वेझो॥
తెలుగుTelugu · Telugu
భేదభావంతో ఎదుర్కొనడంవలన గెలుపొందడం తేలిక అని భావించేవారి జీవితం త్వరలో పతనం చెందుతుంది
اُردُوUrdu · Arabic
نفرت بڑھی تو ہو گئی غصے کی انتہا
ہو جائے پھر تو جینا مسلسل عذاب سا
EnglishEnglish · Latin
His fall and ruin are quite near
Who holds enmity sweet and dear.
भोजपुरीBhojpuri · Devanagari
अनका वन से बिजय, जे समझैला होला मधुर।
बिफलता आऊर बिनास, होला ओकरे बहुत नियर।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India Ministry of Education
செயல்படுத்துவது Central Institute of Classical Tamil
இணைந்து செயல்படுவோர் Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti