கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
86. இகல் · Hostility

குறள் 860

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு
Ikalaanaam Innaadha Ellaam Nakalaanaam · Nannayam Ennum Serukku

உரை: ஒருவனுக்கு மாறுபாடு காரணமாகத் துன்பங்கள் யாவும் உண்டாகும்; நட்பினால் நல்ல நீதியென்னும் பெரும் செல்வம் உண்டாகும்.

Prose: All calamities are caused by hatred; but by the delight (of friendship) is caused the great wealth of good virtues

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு
অসমীয়াAssamese · Bengali
সকলো দুখ-কষ্ট শত্ৰুতাৰ পৰা উৎপন্ন হয়,
সদ্‌গুণৰ ধন-সম্পত্তি মিত্ৰতাৰ জৰিয়তে বৃদ্ধি পায়।
বাংলাBengali · Bengali
শত্রুতা থেকে মানুষের সমস্ত দুঃখ-কষ্ট আসে।
আর বন্ধুত্বপুর্ণ নৈতিকতার ও ভাল ব্যবহার থেকে আসে ভালো গুণবলি এবং আত্মসম্মানবোধ।
बड़ोBodo · Devanagari
गासै दुखु-जारलायानो सुथुरथिनिफ्राय जोनोम जायो,
मोजां गुननि दोहोन-सम्फथिया लोगोथिनि गेजेरजों बाङो।
डोगरीDogri · Devanagari
भेद-भाव नै हासल हुंदे, भांत-भांत दे दुख,
मित्तरी भाव दिंदा ऐ, उत्तम धन दे सुख।
ગુજરાતીGujarati · Gujarati
વિરોધ-વૃત્તિથી સર્વત્ર અનિષ્ટ પરિવ્યાપ્ત થાય છે
અને સૌહાર્દ-વૃત્તિથી શુભ નીતિ રૂપી પરમ વૈભવ પ્રાપ્ત થાય છે.
हिन्दीHindi · Devanagari
विरोध भाव से प्राप्त, हो जाते सब दु:ख।
मैत्री-भाव से मिलते, हैं उत्तम धन-सुक्ख ॥
ಕನ್ನಡKannada · Kannada
ವಿರೋಧ ಭಾವನೆಯೇ ಸಕಲ ದುಃಖಕ್ಕೂ ಮೂಲ
ಕೂಡಿ ಬಾಳ್ವದು ತರುವುದು ಆನಂದವ.
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
बेनॅतॉयि सॉति मेलान छिय दुनियाहॅकि दोख़ ।
येलि दोस्ती वरतावव तेलि मेलान छिय सोख ।।
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ವೈರತ್ವಾನಿ ಎಕ್ಲೆಕ ಕೇಡು ಯೆತ್ತಾ; ಸ್ನೇಹಾನಿ
ಮೆಳತಾ ಬರೆಪಣ ಮೊಣ್ಚೆ ನಿಧಿ।।
मैथिलीMaithili · Devanagari
भेद-भावसँ भेटैत छैक, सब तरहक दुःख ।
दोस्तीक भावसँ भेटैत छैक, उत्तम धनक सुख ॥
മലയാളംMalayalam · Malayalam
ക്രോധത്താലുണ്ട് തിന്മകൾ സ്നേഹമേകുന്നു
നന്മയാൽ നിറയും മേന്മകൾ.
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
অৱা-অনা অমসুং খুদোংথীবা পূম্নমক য়েংথীনবদগী ওইরকই; মরূপ-মপাং ওইবগী নক্নবা মরীনা নুংঙাই-য়াইফবা অমসুং চাওখৎপা পুরকই৷
मराठीMarathi · Devanagari
उद्धटपणामुळे सारी कटुता जन्मते; सुस्वभावामुळे शांती नि
ऐक्य यांचे मधुर फळ मिळते।
नेपालीNepali · Devanagari
हुन्छ सबै हानीहरू भेदभावबाट प्राप्त;
मैत्रीबाट शुभ नीतिको उत्तम धन छ प्राप्त।
ଓଡ଼ିଆOdia · Odia
ବୈରତା ସକଳ ସର୍ବନାଶ ଆଣିଥାଏ
ଦୟା- ପ୍ରେମ ନୀତିମୟ ଜୀବନ କଢ଼ାଏ ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਵਿਰੋਧ ਭਾਵ ਸਭ ਦੁੱਖਾਂ ਦਾ ਕਾਰਨ ਹੁੰਦਾ ਹੈ ਜਦਕਿ ਮੈਤ੍ਰੀ ਭਾਵ ਤੇ ਮੇਲ ਜੋਲ ਨਾਲ ਉੱਤਮ ਗੁਣਾਂ ਦਾ ਆਨੰਦ ਪ੍ਰਾਪਤ ਹੁੰਦਾ ਹੈ। ਦੁਸ਼ਮਣੀ ਦੀ ਤਾਕਤ - ਪਕੈਮਾਟ੍ਚਿ
संस्कृतम्Sanskrit · Devanagari
द्वेषात् सर्वम् अनर्थम् आपतेत् ।
सौहार्देन, 9‘कुशला नीतिः’ इति अभिमानः सम्भवेत् ।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
का̣टिच् ला̣टू बिचा̣र ते ञामो̣क् सानाम लेकान दुक।
गातॆ-गापातॆ बिचा̣र ते ञामो̣क् नापाय धो̣न सुक।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
भेद - भाव रखण सां, मिलंदा सभु डुख।
दोस्ती - भाव सां, मिलंदा सभु उतम सुख॥
తెలుగుTelugu · Telugu
విభేదం కారణంగా ద్వేష భావం ప్రదర్శించేవారిని కష్టాలు వెన్నంటుతాయి
స్నేహ భావంతో ప్రవర్తిస్తే మంచి జరుగుతుంది
اُردُوUrdu · Arabic
نفرت ہی پیش خیمہ مصیبت کا ہے سدا
نفرت مٹی ، شروع ہوا محبت کا سلسلہ !
EnglishEnglish · Latin
All evils come from enmity
All goodness flow from amity.
भोजपुरीBhojpuri · Devanagari
भेद-भाव से मिलि, जालैं सगरो दुख ।
मीताई भाव से मिलैला, ऊ होला ऊत्तम धन-सुक्ख।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India Ministry of Education
செயல்படுத்துவது Central Institute of Classical Tamil
இணைந்து செயல்படுவோர் Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti