கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
79. நட்பு · Friendship

குறள் 789

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
Natpirku Veetrirukkai Yaadhenin Kotpindri · Ollumvaai Oondrum Nilai

உரை: நட்பினுக்குப் பெருமைக்குரிய அரசிருக்கை எதுவென்றால் அது எப்போதும் வேறுபடாது, முடிந்தபோதெல்லாம் அறம், பொருள்களிலெல்லாம் தளராது தாங்கும் உறுதியாகும். அதுவே நட்பிற்கு உச்ச எல்லையாகும்.

Prose: Friendship may be said to be on its throne when it possesses the power of supporting one at all times and under all circumstances, (in the practice or virtue and wealth)

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
অসমীয়াAssamese · Bengali
বন্ধুত্ব বিভিন্ন ধৰণে অটুট থাকে
আৰু ই সকলো পৰিস্থিতিতে সহায় কৰে।
বাংলাBengali · Bengali
বন্ধুত্বের সিংহাসন হল
কোনো মন-বিভেদের অভাব না হওয়া এবং যথাসম্ভব সমর্থন ও ভরসা দেওয়ার অবস্থা হওয়া।
बड़ोBodo · Devanagari
लोगोथिया बाइदि रोखोमै गोख्रोङै थायो आरो
बेयो गासै थासारियावनो मदद खालामो।
डोगरीDogri · Devanagari
सुख-दुख ते हर घड़ी च, साथ देना साथी दा,
मत-भेद नेईं दोस्ती च, मान रक्खो साथी दा।
ગુજરાતીGujarati · Gujarati
મૈત્રી-ભાવની પરકાષ્ઠા છે મિત્રથી કદિ વેગળું ન થવું
અને યથા સંભવ સદા સહાયતા કરતા રહેવું.
हिन्दीHindi · Devanagari
सुख औ’ दुख सब काल में, रहें मित्र के साथ।
बिना भेद अटूट रहें, वही मित्रता होत॥
ಕನ್ನಡKannada · Kannada
ಸುಖ ದುಃಖದೊಳು ಸದಾ ಜತೆಯಲಿದ್ದು
ಕಾಯುವುದು ಮಿತ್ರತೆಯ ಲಕ್ಷಣ.
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
सोख्स दोख्स प्रेथ हाल्स म्न्ज़ दियिव दोसत्स साथ ।
फरख करनॅ वरॉयि क़ॉयिम थॉविव तोहि साथ ।।
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ಭೇದ ಭಾವ ಸಾಧ್ಯ ಜಲ್ಲಲೆ ತಿತ್ಲೆ ದೋಸ್ತಿಕ ಸಹಾಯು
ಕರ್ತಾಲಲೆ ದೋಸ್ತಿಕ ಸಿಂಹಾಸನ ತೇ।।
मैथिलीMaithili · Devanagari
सुख-दुःख सब कालमे, दी दोस्तक संग ।
बिना भेद-भावसँ अडिग रहनाय, सैह दोस्ती कहाय ॥
മലയാളംMalayalam · Malayalam
മൈത്രി തൻ ഉറവിടം ആവുന്നിടത്തെല്ലാം
വേർപാടന്യേതുണനിൽപ്പതാം
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
অশেংবা মরূপতি অৱা-অনা তারক্কনি খল্লুদনা, মরূপকী য়াইফনবা খন্দুনা,
মফম চানা, মরা চেৎনা অমসুং থাক ৱাংনা লৈ৷
मराठीMarathi · Devanagari
मैत्रीचे खरे माहेर कोठे? जेथे दोन मने परस्परांची उन्नती व्हावी म्हणून शक्य त्या सर्व गोष्टींत सहकार्य करतात तेथे।
नेपालीNepali · Devanagari
यथा शक्ति सबै कालमा भेद बिना उपकार;
गर्ने सुदृढ क्षमता राख्नु छ मैत्रीको दरवार।
ଓଡ଼ିଆOdia · Odia
ମିତ୍ରତା ବସଇ ତହିଁ ମନ ଯହିଁ ସ୍ଥିର
ମିତ୍ରର ସାହାଯ୍ୟ ଅର୍ଥେ ସର୍ବଦା ତତ୍ପର ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਸੁੱਖ ਵਿਚ ਦੁੱਖ ਵਿਚ ਹਮੇਸ਼ਾ ਨਾਲ ਰਹਿ ਕੇ ਸਹਾਰਾ ਦੇਣਾ ਹੀ ਮਿੱਤਰਤਾ ਦੀ ਅਸਲੀਅਤ ਹੈ।
संस्कृतम्Sanskrit · Devanagari
‘मित्रतायाः सिंहासनं किम्’ इति चेत्, यथासम्भवम्, निर्विकारं च मित्रतायाः स्थिरीकरणम्।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
सुक दुक सानाम ओ̣कतॆ रे, एमोक् आय गातॆ साँवते।
बॆगो̣र भेद ते तेङ्गोय ताहॆन, उनी गातॆ होयोक् साँवतॆ।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
सुख - डुख में, दोस्त जो साथु।
रहंदो हमेशा, पके दोस्त जो साथु॥
తెలుగుTelugu · Telugu
భేదభావం చూపించక తనకు వీలైనంత వరకు తోడుగా ఉండి స్నేహితుని ఆదుకోవడమే మంచి స్నేహం
اُردُوUrdu · Arabic
دو دل ہوں ایک جیسے خوشی ہو کہ غم کوئی اور
ان میں کچھ بھی بغض و عداوت نہ ہو کبھی
EnglishEnglish · Latin
Friendship is enthroned on the strength
That always helps with utmost warmth.
भोजपुरीBhojpuri · Devanagari
सुख-दुख सभ बेरी से , देवैके चाही मीत क साथ।
बिना अन्तर के द्रिढ़ रहब, ऊहै मीताई कहल जात।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India Ministry of Education
செயல்படுத்துவது Central Institute of Classical Tamil
இணைந்து செயல்படுவோர் Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti